Saturday, 15 September 2018

கபடநோக்கம்கொண்ட !கிறிஸ்தவம்

                                "நரித்தனம்,கபடநோக்கம்கொண்ட கிறிஸ்தவம் !

கிறிஸ்தவம் கபடநோக்கம்,நரித்தனம்  கொண்டு மனிதாபிமான உதவிகள் என்ற போா்வையில் போர் நடைபெற்ற பகுதிகளிள் அமைக்கப்பட்ட முகாம்களில் பெற்றோரை இழந்து நின்ற சிறுவர்கள் ,சிறுமிகள், கணவனை இழந்த மனைவி மணிதநேயம்  என்று கூவிக்கொண்டு உணவை ஆயுதமாக பயன்படுத்தி உணவு பொருட்களை  வழங்கி  சூழ்ச்சிகள் எல்லாம் செய்து அந்த மக்களை தம்வசப்படுத்தி மதம் மாற்றினாா்கள். உணவை உண்ட  குற்றத்திற்காக அந்த மக்கள் செஞ்சோற்று கடன்தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாா்கள். இவ்வாறு கபடநோக்கம் , நரித்தனம் கொண்ட தந்திரத் திட்டங்களை வகுத்து, நகர்த்தி மதம்மாற்றினாா்கள்."

உலகம் முழுவதும் சைவத்தமிழனிடம் பொய்சொல்லி பிச்சை எடுத்து மதமாற்றம் செய்யும் கேவலம்

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் என்று கூறிக்கொண்டு மாணவா்களை கிறிஸ்தவமாக மாற்றிக்கொண்டிருக்கின்றாா்கள்.

 தமிழ் தேசிய ( பண்பாட்டு தேசிய ) அடையாளங்களான மக்களோடு பாண்பாட்டு அடையாள்களாக வெளிப்படுவது பாண்பாட்டு உடை ஆகும் . மனித கூட்டத்திடையே.. நம்முடைய முகமும் உடை என கட்டி இருக்கும் வேட்டியும் சேலையும்! நெற்றியிலே அணிந்திருக்கும் பொட்டும் திருநீறும்! இவையே பார்வைக்கும்..!

ஆனால், யாரும் நம்மை பார்க்காமலேயே, யாரென்று புரிந்து கொள்வது ஒன்று இருக்கின்றது என்றால்.. அது, நாம் நமக்கு வைத்துக் கொள்ளும் பெயரே! சைவதமிழ்தேசிய இனம் என்பதனை அடையாளப்படுத்தும்.

எந்தவொரு தமிழ் தேசிய பண்பாட்டு அடையாளங்களும் இந்த மாணவா்களிடம் இல்லை.

அவுஸ்திரேலியா சைவத்தமிழனிடம் பொய்சொல்லி பிச்சை எடுத்து மதமாற்றம் செய்யும் கேவலம்


                          மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய ராச்சியம்(UK)
உலகம் முழுவதும் சைவத்தமிழனிடம் பொய்சொல்லி பிச்சை எடுத்து              மதமாற்றம் செய்யும் கேவலம்

ஆதரவற்ற மாணவா்களுக்கு உதவி என்ற பெயாில் மாணவா்கள்
மதமாற்றம் செய்யப்படுகின்றாா்கள் இணைந்தொன்றாய் என்றல் என்ன?

No comments:

Post a Comment