Saturday, 22 December 2018

January 1st வரலாற்றை படியுங்கள்


January 1st வரலாற்றை படியுங்கள்
"லத்தீன் புத்தாண்டு"அல்லது 'கிறிஸ்தவப்"
புத்தாண்டு என்று என்று சொல்லிக் கொள்ளுங்கள்
இத்தாலி மக்களுக்கு January 1st தமிழனுக்கு மாா்கழி மாதம்
இத்தாலி மக்களுக்கும் அவா்களின் அடிமைகளுக்கும்
January 1st இத்தாலிய வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்.
Why is the New Year on January 1st?

New Year's Day, also called simply New Year's or New Year, is observed on January 1, the first day of the yearon the modern Gregorian calendar as well as the Julian calendar.
 In pre-Christian Rome under the Julian calendar, the day was dedicated to Janus, god of gateways and beginnings, for whom January is also named.

How many years ago was the first known New Year's celebrated?

Early New Year's Celebrations. The earliest recorded festivities in honor of a new year's arrival date back some 4,000 years to ancient Babylon. For the Babylonians, the first new moon following the vernal equinox—the day in late March with an equal amount of sunlight and darkness—heralded the start of a new year.

Who was the first to set January 1st as the New Year?

New Year's Day, also called simply New Year's or New Year, is observed on January 1, the first day of the year on the modern Gregorian calendar as well as the Juliancalendar. In pre-Christian Rome under the Julian calendar, the day was dedicated to Janus, god of gateways and beginnings, for whom January is also named.

When did the tradition of using a baby to signify the new year begin?

The tradition of using a baby to signify the new year was begun in Greece around 600 BC. It was their tradition at that time to celebrate their god of wine, Dionysus, by parading a baby in a basket, representing the annual rebirth of that god as the spirit of fertility.

Does everyone celebrate New Years?

Not everyone celebrates the New Year on January 1ST.
வத்திக்கானால் அறிமுகப் படுத்தப் பட்ட கிரகோரியன் கலண்டர் கத்தோலிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே நடைமுறைக்கு வந்தது. ஆங்கிலேயர்களுக்கே 1752 ம் ஆண்டு தான் அறிமுகமானது. ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் உலகம் முழுவதும் இருந்த காலனிகளில் பரப்பப் பட்டது.
ரஷ்யா போன்ற கிரேக்க கிறிஸ்தவத்தை பின்பற்றிய நாடுகளில் ஜூலியான் கலண்டர் இருந்தது. ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், கம்யூனிஸ்டுகளும் கிரகோரியன் கலண்டரை பின்பற்றினார்கள்.
ஓட்டோமான் சாம்ராஜ்யமாக இருந்த துருக்கியில், நவீனமயமாக்கலை ஆதரித்த இளம் துருக்கி தேசியவாதிகள், இஸ்லாமியக் கலண்டரை கைவிட்டு விட்டு கிரகோரியன் கலண்டரை ஏற்றுக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment