Monday, 11 February 2019

இலங்கையின் விடுதலைக்குப் பின்பு கிறிஸ்தவ மிசனறிகள் ஒல்லாந்தா் , போா்த்துக்கீசா் , ஆங்கிலேயரின் தொடா்ச்சியாக கிறிஸ்தவம் தன் நிலையை நிலைநாட்டிக்கொள்வதற்காக கிறி்தவ சிங்கள அரசியல் தலைவா்களையும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் ஊடாகவும் அதே போன்று கிறிஸ்தவ தமிழ் மிசனறி ஊடாக தமிழரசு கட்சியையும் உருவாக்கினாா்கள்.

இலங்கையில் இந்து பெளத்த , சைவசமயத்தை அழித்து கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைக்கும் நோக்குடன்   இந்து பெளத்த மக்கள் இன , மொழி , மத பயங்கரவாதிகள் என்று உலகிற்கு எடுத்துக்காட்டி இந்து பெளத்த மதத்தை அழிக்கும் கிறிஸ்வ மிசனறிகளின் பின்புலத்தில் மிகவும் நன்கு திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் துலை நோக்குடன் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மத அடையாளங்ளை திட்டமிட்டு இறுக்கமான முறையில் பல்வேறு கோணங்களில் மறைத்தும் , பல்வேறு இடங்களில் இந்துபெளத்த மதத்தை அடையாளப்படுத்தியும் சிங்கள ,தமிழ்  "மொழி முரண்பாடுகள் " " இணமுரண்பாடுகள் "என்ற போர்வையின் கீழ் வளர்தெடுத்தவர்கள்  இந்து பெளத்த மதத்திற்கு சா்வதேச ரீதியாக அவப்பெயரையும்ஏற்படுத்தி பயங்கராத மதமாகவும் சித்தரித்து காட்டி  இந்து பெளத்த மதத்தை அழிப்பதற்காக ஆரம்பத்தில் முரண்பாடுகளை தமிழருக்கு எதிராக ஏவி விட்டாா்கள்  இதன் விளைவுகள் என்ன என்பது  கல்வி கற்ற  கல்விமான்களுக்கும் அரசியல்துறை பேராசிாியர்களுக்கும்  , சுயமாக சிந்திக்கும் புத்தியை பாவிக்கும் சைவதமிழ் மக்களுக்கும் மிகவும் வெளிப்படையாக தெரிந்த நுனுக்கமான விடையம்.
 சிங்கள மொழி பேசுகின்ற இணத்தில் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டி கொண்டு  தமிழா்களுக்கு எதிரான தமிழா்களுக்கு எதிரான பல அடக்கு முறை சட்டங்களை ஏவிட்ட   கிறிஸ்தவ மிசனாி  பிரதமர்களினதும் ஏனைய சில சிங்கள கிறிஸ்தவ மத வெறியர்களின் விபரம்
டொன் ஸ்டீபன் சேனாநாயக்க (Don Stephen Senanayake) (1884–1952)
டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (Dudley Shelton Senanayake)
சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா
        (Solomon West Ridgeway Dias Bandaranaike- )
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene )
சேர் ஜோன் கொத்தலாவலை (Sir John Lionel Kotelawala )
ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe )
பேர்சி மகிந்த ராஜபக்ச
லயனல் காமினி திசாநாயக்கா (Lionel Gamini Dissanayake, )
மகாவலி துரித அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்தவரும் யாழ் நூலகத்தை எரியூட்டி சைவதமிழா்களின் கல்வி அறிவை சிதைத்த கிறிஸ்தவ சிங்கள தலைவா்
முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சிறில்மத்தியு என்ற அன்றைய அமைச்சரும், நெவில் பெர்ணான்டோ என்ற பாணந்துறை எம்.பியும் அமிர்தலிங்கத்தை  காலி முகத்திடலில் வைத்து  பிளக்க வேண்டும் என்று கர்ச்சித்த சிங்கள கிறிஸ்தவம்
சிங்களம் அரச கரும, நிர்வாக, கல்வி மொழியாக்கப்பட வேண்டும் என சிங்கள மொழியின் ஊடாக ஒரு தமிழ் அழிப்பை கிறிஸ்தவ சிங்களவா்கள் மேற்கொண்டாா்கள் மேற்கொண்டாா்கள்.

சிங்கள மொழி திணிப்பு,கல்வியில் தரப்படுத்தல் மூலமாக சைவ தமிழர்களின் கல்வியை அழித்தல் என்ற செயல்பாடடின் வடிவமாக (யாழ் நூல்லகத்தை எாித்தவன் கிறிஸ்தவ சிங்கள அமைச்சா் காமினி இங்கு கிறிஸ்தவம் திட்டமிட்டு தமிழ் அரசியல் தலைமைகளாள் மறைக்கப்பட்டது)  காணிப் பகிர்வு மூலமாக சிங்கள  பெளத்தவாதத்தை கிளறிவிட்டு ஒரு சைவ அழிப்பை கிறிஸ்தவ சிங்களம் என்ற மறைக்கப்பட்ட அடையாளத்திற்குள் நின்று சிங்கள பெளத்தமாக செய்து முடித்தாா்கள் இந்த கிறிதவ சிங்கள மிசனறிகள்






No comments:

Post a Comment