Monday, 18 February 2019

பொன்னாலை வரதராஜா பெருமாள் கோவில் வாசலில் தொடங்கிய கிறிஸ்தவ ஈழபோராட்ட படு கொலைகள் சிவன் குடியிருக்கும் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் படுகொலையுடன் கிறிஸ்தவ ஈழபோராட்டம் மரணத்தை தழுவிக்கொண்டது


சைவத்தை அமுக்க நினைத்தவர்கள் என்றும் வாழ்ந்தது இல்லை புராணவரலாறு.

கிறிஸ்தவனாக பிறந்து சைவத்தமிழனாக மாறிய அல்பிரட்துரையப்பா அவர்கள் பொன்னாலை வரதராஜா பெருமாள் கோவிலுக்கு வழிபாட்டிற்கு சென்றிருந்த வேளை ஆலய வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டதுடன் தொடங்கிய ஆலயவாசல் படுகொலைகள்
பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் ௯.௫௫ மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தமுடித்ததன் மூலமாக சைவ ஆலயத்தில் தொடங்கிய கொலை சைவஆலயத்துடன் சிவனின் வாசலில் ஈழப்போராட்டம் முடிவுரை கண்டது.

சிவனின் பூமி சிவபூமி யாராலும் பிளக்க முடியாது பிளப்ப்பதற்குாிய பல சம்பபவங்கள் தமிழ் கிறிஸ்தவ , சிங்கள கிறிஸ்தவர்களாள் ஏற்படுத்தப்பட்டு தோல்வியில் முடிந்த வரலாறுகள் நீங்கள் உஙகள் கண்முன்னால் கண்டது பொய்யா?

ஆலயவாசலில் ஆணவம் கொண்டு ஆடியவர்கள் தங்களின் இறுதிகாலத்தில் அவா்கள் ஓய்வு எடுக்லாம் என நினைக்கும் பொழுது
காலன் தன் ஆட்டத்தை தொடங்குவன் அப்பொழுது அவா்களின் மரணப்படுக்கையில் குடிநீ்ர் கூட குடிக்க முடியாமல் அவதிபட்டவர்களை நாம்
எம் கண்முன்னால் கண்டதுண்டு உண்மை"வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான் "ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு .
இனியாவது ஆலயங்களுடன் நடாத்தும் உங்கள் விளையாட்டுகளை நிறுத்துங்கள் சைவம் உக்கிய மரக்கட்டையில் தொங்கிய மதம் அல்ல வாழ்நெறிகளை கொண்ட சைவம் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment