சிவபூமி இலங்கையில் சிங்கள பெளத்தவாத போா்வைக்குள் பதுங்கி இருந்து சைவத்தமிழரா்களையும் , இந்து பெளத்த சிங்கள மக்களையும் அழிப்பித்த சிங்கள கிறிஸ்தவம் , தமிழ் கிறிஸ்தவம் என்பது தமிழ் மறைக்கப்பட்ட ஆதார பூரவமான வரலாற்று உண்மை.
இலங்கையில் இருக்கும் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ மக்களை வழிநடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவ மக்களையும் வழிநடத்துகின்றனர்.
ஒல்லாந்தர்--போத்துக்கீசர்-ஆங்கிலேயா கிறிஸ்தவ மதமிசனறியின் தொடர்ச்சியாக இலங்கையின் அதிகாரம் உடைய அரசியலின் ஊடாக பல தரப்பட்ட நிர்வாகத்துறையில் அதிகாரம் செலுத்தியவர்கள் , முப்படைகளின் முன்னனி தளபதிகள் கிறிஸ்தவர்களாள் இவர்களின் ஊடாகத்தான் கிறிஸதவம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு வளர்ந்தது.இலங்கை அரசாங்க பொறிமுறமையை வழி நடாத்தியவர்கள் கிறிஸ்தவ சிங்களத்தலைவர்கள் இவர்களின் பெயரே இவர்களை அடையாளப்படுத்தும் டொன் ஸ்டீபன் சேனாநாயக்க, டொன் ஸ்டீபன் டட்லி சேனாநாயக்க,
சேர் ஜோன் கொத்தலாவலை , சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா , ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா , ரணில் விக்கிரமசிங்க(கிறிஸ்தவர்) லயனல் காமினி திசாநாயக்கா (Lionel Gamini Dissanayake) சைவத்தமிழரின் யாழ் நூலகத்தை அழித்த சிங்கள கிறிஸ்தவம்.
சைவத்தமிழர்ளின் தலைமேல் குண்டுகளை பொலிந்து தள்ளிய சிங்கள கிறிஸ்தவ லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி (Lalith William Samarasekera Athulathmudali )
பேர்சி மகேந்திரா ராசபக்ச (தீவிரவாத கிறிஸ்தவர் அல்ல )
சைவத்தமிழர்கள் மீதான அழிப்புகள் யாவும் நடந்த பிற்பாடு சிங்கள கிறிஸ்தவம் தமிழ்பயங்கரவாதிகள் அப்படி இறந்தார்கள் இவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கூறித்திரிவது சைவத்தமிழர்களையும் இந்து பெளத்த
சிங்கள மக்களை ஏமாற்றி அழிப்பதற்கே.
கிறிஸ்தவ சிங்களம் சைவத்தமிழர்கள் மீது தொடுத்த இன அழிப்பை பெளத்த சிங்களப் பேரிவாதம் என்று போா்வையாக மாற்றி அமைத்த தமிழ் கிறிஸ்தவம் அப்பாவி இந்து சிங்கள பெளத்தததின் மீது ஏவிவிட்டு சைவத்தமிழர்களையும் , இந்து பெளத்த சிங்ள மக்களையும்
அழிப்பதில் துள்ளியமாக செயல்பட்டாா்கள் இதனை நன்கு உணர்ந்து செயல்பட்ட சைவத்தமிழ் கல்விமான்களை துரோகிகள் என்ற தரத்தை கொடுத்து அழிப்பித்தாா்கள்இன்றைய சீா்கேட்டுக்கு காரணமாக அமைந்தது
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் தமிழனாக அடையாளம் காட்டினாா் ஆனால் தமிழ்தேசிய அடையாளக் கூறுகளை ஏற்கவில்லை சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு இயற் பெயரை அடையாளமாக கொண்ட தனிநாயகம் அடிகள் அவர்களாள் வழிநடத்தப்பட்டவர்
அன்ரன் பாலசிங்கம் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் தமிழனாக அடையாளம் காட்டினார்.ஆனால் தமிழ்தேசிய அடையாளக் கூறுகளை ஏற்கவில்லை
பிரகாம் சுமத்திரன் மெதடிசுத்த திருச்சபையின் துணைத்தலைவர் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் தமிழனாக அடையாளம் காட்டினார். மன்னாரில் முருங்கனில் சீவோதயம் என்ற மரக்கறித் தோட்டத்தில் வேலை செய்த 50 சைவக் குடும்பங்களுக்கு ஒரு துளி உதவி செய்துகட்டாயத்தின் மூலம் மதம் மாற்றியவா்
வணபிதா எஸ். ஜே. இமானுவெல் கிறிஸ்தவ மத போதகர் உலக தமிழா் பேரவை அமைப்பை உருவாக்கி அரசியலின் ஊடாக கிறிஸ்தவ மதத்தை முன்னிலை படுத்தி கொண்டு ஒரு நிலைப்பா்டை நோக்கி நகருகின்றாா் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் தமிழனாக அடையாளம் காட்டினார்.
வணபிதா மேரி பஸ்ரியான் - வணபிதா ஏகெனெ ஜோன் ஹெர்பேர்ட்--வணபிதா எஸ். செல்வராசா வணபிதா திருச்செல்வம் நிஹால் ஜிம்பிரவுண்--வணபிதா பாக்கியரஞ்சித் வணபிதா சேவியர் கருணாரத்தினம் --வணபிதா பிரான்சிஸ் யோசப் மேலும் பலர் அரசியலின் ஊடாக பலவிதமான நகர்வுகளை மேற்கொண்ட வண்ணம் உ்ள்ளனர்
அழிவுகள் யாவும் நடந்த பிற்பாடு, பாதிரியார்கள் கூட்டம் தமிழர்கள் அப்படி இறந்தார்கள் இவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கூறித்திரிவது தமிழ் மக்களை ஏமாற்று ஒரு செயல்.
இவைகளை மூடிமறைப்பதற்கவே நாம் தமிழா்கள் என்று கூறி எங்கு தமிழ் மக்கள் கூடுகிறார்ளோ அங்கெல்லாம் சென்று ஓட்டிக் கொள்கிறார்கள் தமிழ் கிறிஸ்தவ மிசனறிகள்
இவர்களை போன்றே இடதுசாரிகளும் கம்யூனிசுக்களும் தங்கள் நகா்வை மேற்கொள்ளுகின்றனா்.
No comments:
Post a Comment