Sunday, 17 February 2019

தமிழர் நலன்களுக்கு ஆதரவான சிறிமாவோ அரசாங்கத்தை தமிழர் நலன்களுக்கு எதிரான சிறிமாவோ அரசாங்கமாக திசை திருப்பிய கிறிஸ்தவ தமிழரசு கட்சி பாகம்-2


 சிறிமாவோ பண்டாரநாயக்காவின் பொருளாதாரக்கொள்கையும் சைவதமிழர்களின் பொருளாதார வளர்ச்சியும் --
1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை ஆட்சிப்பீடத்திலிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சுதந்திரக்கட்சி மிக இறுக்கமான மூடிய பொருளாதாரக் கொள்கையை அதாவது, தேவைகள் அனைத்தும் உள்ளுர் உற்பத்தியைக் கொண்டு மட்டும் பூர்த்தி செய்ய வேண்டிய பொருளாதார முறைமையை அப்போது இறுக்கமாகக் கடைப்பிடித்தது. இதனால் தமிழ் விவசாய பெரும் குடிமக்கள் பெருமளவு செல்வந்தர்களாக எழுச்சி பெற்றனா்.சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் அதிக பலாலன்களை பெற்று வளர்ந்த சைவகுடிகளின் வளர்ச்சியை பொறுக்க முடியாத கிறிஸ்தவ தமிழரசு கட்சி சிதைக்கும் நோக்குடன் பல கிளர்ச்சி போராட்டங்களையும் உசுப்பேத்தல்களையும் மேற்கொண்டு நாசகர செயல்களல் ஈடுபடத்தொடங்கி .இன்று என்றும் மீளமுடியாத பாதாள குழிக்குள் தள்ளி மூடியதுதான் இந்த கிறிஸ்வ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகமும் தமிழரசு கட்சியும் என்பதுதான் உண்மை.

No comments:

Post a Comment