Wednesday, 20 March 2019

பாகம்-2 மிசனறி மும்மூர்த்திகளின் கிறிஸ்தவ மதசதி அரசியல் படியுங்கள்--


இலங்கை சுதந்திரக் கட்சி (Sri Lanka Freedom Party)
தோற்றமும் வளர்ச்சியும்--
சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா
(Solomon West Ridgeway Dias Bandaranaike )--
பிறப்பால் ஓர் கிறிஸ்தவ சிங்களவராக பிறந்த சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா அரசியலின் ஊடாக கிறிஸ்தவத்தை நிலை நாட்டுவதற்காக இரட்டை வேடம் போட்டுக்கொண்டு பெளத்த சிங்கள தேசியவாதமாக தன்னை அடையாளப்படுத்தினாா் தன்னை என்றும் மதசாா்பின்மை வாதியாக அல்லது மொழிசாா்பின்மை வாதியாகவோ என்றும்
அடையாளப்படுத்தியதும் இல்லை
சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா
இலங்கை தேசிய சங்­கத்­தி­னின்­றும் வௌியேறி, 1934ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி சிங்­கள மகா­சபை என்ற பெய­ரில் அமைப்­பொன்றை நிறு­வி­னார். சிங்­கள மக்­க­ளது ஆத­ரவை ஈட்­டிக் கொள்­ளும் நோக்­கில் குறித்த சிங்­கள மகா­சபை அமைக்­கப்­பட்­டது.சிங்கள மகா சபையானது 1945 பொதுத் தேர்தல் வரை ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) ஆதரித்து வந்தது. ஐ.தே.க. ஆட்சியில் பண்டாரநாயக்காவுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்ற என்னம் சிங்கள மகா சபைக்கு காணப்பட்டது. டி. எஸ். சேனநாயக்கா தனது அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு பதில் பிரதமர் பதவியை கொடுக்க மறுத்ததை காரணம் காட்டி 1951 இல் ஐ.தே.கவுக்கான தனது ஆதரவை விலக்கி கொண்டது. 1951இல் பண்டாரநாயக்கா சிங்கள மகா சபையை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றியமைத்தார். புதிய கட்சிக்கு இலங்கை சுதந்திர கட்சி யென்ற பெயர் இடப்பட்டது.சிங்­கள மகா­சபையின் வளர்சியில் தோன்றிய கட்சி இலங்கை சுதந்திரக் கட்சியாகும்
கிறிஸ்தவ இரட்டை முகம்
1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளைக் .கையாண்டதன் ஊடாக மொழிவாதத்திற்குள் பெளத்தத்தை வைத்துக்கொண்டு தமிழருக்கு எதிராக ஏவியதுதான் உண்மை தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட கிறிஸ்தவ பண்டாரநாயக்காவும் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா சிங்கள பெளத்த போா்வைக்குள் பதுங்கி இருந்து கொண்டு பெளத்த சிங்கள வாதம் பேசி பெளத்த பீடங்களை உசுப்பேத்தி இந்து பெளத்தத்தையும் தமிழ் மக்களை மோதவிட்டு அழிப்பதற்காக நாசகார சதியில் இறங்கி ஒப்பந்தம் கிளித்தெறிய காரணமாணவர்கள் இதுவே இலங்கையின் மொழிப்போா்வைக்குள் இருந்து நகர்த்தப்பட்ட கிறிஸ்தவ மிசனி நகர்வுகளே இங்கு சமபந்தப்பட்ட மூவரும் கிறிஸ்தவர்களே
தொடரும்----

No comments:

Post a Comment