யாழ் நூலகம் உண்மையில் எரிக்கப்பட்டதா?
சிங்கள கிறிஸ்தவ அரசியல் தலைவர்களும் சாதாரண சைவ தமிழர்களும் கிறிஸ்தவ கல்லூரிகளில் கல்வி கற்று வந்தார்கள். இவர்களில் சைவ தமிழர்கள் அதி உச்ச கல்வி பெறுபேறுகளைப் பெற்றதால் அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். இதை மனதில் பதித்துக் கொண்ட சிங்கள கிறிஸ்தவர்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் தமிழர்கள் மேல் பழி தீர்க்க ஆரம்பித்தார்கள்.
தமிழர்களின் பொருளாதாரம், உயர்வாழ்வு, கல்வி நிலை யாவும் யாழ் நூலகத்தினாலேயே பெற்றுக் கொண்டதாகவே சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ தலைவர்கள் நம்பியிருந்தார்கள்.
தமிழ் சிங்கள முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த சிங்கள கிறிஸ்தவர்களுக்கு யாழ் நூலகத்தை எரியூட்டும் ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தருணம் பார்த்திருந்த இவர்களுக்கு சிங்கள கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா தலைமையினான அரசின் , கிறிஸ்தவ ரணில் விக்கிரமசிங்க , கிறிஸ்தவ லயனல் காமினி திசாநாயக்கா (Lionel Gamini Dissanayake) போன்ற பல கிறிஸ்தவ அமைசசர்கள் மூலமாக 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிர கை கூடியது இவர்களின் நீண்டகால ஆசை.
இந்து கடவுளை வணங்கும் சிங்கள மொழி பேசும் மக்களுக்கும் சைவ தமிழ் மக்களுக்கும் இடையில் ஒரு தீராத போரை மூட்டி இரு பகுதியினரையும் அழிக்களாம் என்பதில் உறுதியாக இருந்தார்கள் சிங்கள கிறிஸ்தவர்கள். இந்த குள்ளச் செயல்களில் ஒன்றே யாழ் நூலகத்திற்கு வைக்கப்பட்ட தீ. இன்றும் ஆறாத நெருப்பாய் சுடர் விட்டு எரிகிறது இந்த நயவஞ்சக தீ.
சிங்கள கிறிஸ்தவம் மூட்டிய தீயை தமிழ் கிறிஸ்தவம் ( தமிழக மிசனறிகள் உட்பட ) பெளத்த சிங்கள ஏகாதிபத்தியம் மூட்டிய தீயாக மாற்றி அமைத்தாா்கள் பலத்த வெற்றியையும் கண்டாா்கள்
பௌத்த மதத்திற்கு மீண்டும் திரும்பி விட்டதாக கூறிக் கொள்ளும் சிங்கள கிறிஸ்தவ கூட்டத்தினர் சிங்கள மற்றும் தமிழ் இனவாதத்தை கக்குவதிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இவர்கள் நினைப்பதைப் போன்று தமிழர்களின் பலம் வெறும் அச்சுப் புத்தகத்தில் தங்கியிருக்கவில்லை. உண்மையிலேயே சிவ இறைஞானத்திலேயே தமிழர்களின் அறிவும் பலமும் தங்கியுள்ளது என்பதை இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை.
உலகின் உண்மையான முதல்முதற் கடவுளான சிவபெருமானை மறுதலித்து மதம் மாறிய சிங்கள கிறிஸ்தவர்கள் தங்கள் தாய் மதமாகிய இந்து பௌத்தத்திற்கு மாறி வராத மட்டும் சிவ பூமி அமைதி கொள்ளப் போவதில்லை.
சிங்கள கிறிஸ்தவ அரசியல் வாதிகளின் சூழ்ச்சிகளை புரிந்து கொண்ட நயவஞ்சக தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழர் தலைமையை தட்டிப்பறித்து அதில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். இப்படியாக அமர்ந்து கொண்ட தமிழ் கிறிஸ்தவ மிசனறிகள் மாறி மாறி இனவாதத்தை கக்குவதிலும் இனவாதத்தை மூட்டி விடுவதிலும் குறியாக இருந்தார்கள். இதன் விளைவாகவே சைவ தமிழ் மக்களின் பலம் பண்பாடு அத்தனையும் சிதைந்து போனது.
சிங்கள இந்து பௌத்த மக்களும் தமிழ் சைவ மக்கள் உணர்ந்து கொள்ளள் வேண்டும் உலகில் பல சிலுவை போா்கள் மூலம் இரத்த ஆற்றை ஓட வைத்தவர்கள் கிறிஸ்தவ மிசனறிகள் அதே போன்று உலக இஸ்லாமிய மயமாக்கல் முறையின் கீழ் பயங்ரவாதத்தின் ஊடாக இரத்த ஆற்றை ஓடவைத்துக்கொண்டு இருக்கின்றாா்கள் கிறிஸ்தவ மிசனறிகள், முஸ்லீம் மிசனறிகள் வாழும் அத்தனை நாடுகளும் உலகப் பயங்கரவாதிகளின் கூடாரங்களே
இதை நீங்கள் உணராவிட்டால் இலங்கைக்குள் அண்மைக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கொலை வெறி மதங்களால் பெரும் அழிவுகளை நிற்சயம் சந்திக்க வேண்டி வரும்.
அருண்
நாம்தான்தமிழர்கள்
இதை நீங்கள் உணராவிட்டால் இலங்கைக்குள் அண்மைக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கொலை வெறி மதங்களால் பெரும் அழிவுகளை நிற்சயம் சந்திக்க வேண்டி வரும்.
அருண்
நாம்தான்தமிழர்கள்
No comments:
Post a Comment