Thursday, 14 March 2019

மாவீரா் தின எழுச்சிகள் கொண்டாடும் கொலைக்கார யாழ்பல்கலை கழகம்

                                             மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு
 மாவீரா் தின எழுச்சிகள் கொண்டாடும் கொலைக்கார யாழ்பல்கலைக்கழகமே பதில் சொல் சைவத் தமிழா்களின் கலாச்சார , பண்பாடுகளை மதிக்காமல் , சிதைத்தும் , அழித்துக்கொண்டு விழிப்புணர்வு ஊா்வலம் , மாவீரா் தின எழுச்சிகள், தமிழ்தேசியம் என பொங்கி கொண்டு பல கணவுடன் படிக்க வந்த பெண்மாணவிகளை உள்ளாடையை  வாய்க்குள்  வைத்து  பகிரங்கமாக  பகிடிவதை  செய்வித்து வீடியோ எடுத்து பகிரங்கப்படுத்தி தமிழ்கலாச்சாரத்தை பண்பாட்டை சிதைத்து அழித்த யாழ்பல்கலைக்கழகம்

https://www.youtube.com/channel/UCz17eUuOIle3sHBkdJ1hu4g?view_as=subscriber

https://www.youtube.com/watch?v=JWv_cuz4OsY

உணக்கு  எதற்கு மாவீரா் தின எழுச்சிகள் ? உணக்கு  எதற்கு விழிப்புணர்வு ஊா்வலம் ?  உணக்கு  எதற்கு பொங்கு தமிழ் ?
அன்று இவர்களின் தாய் , தந்தையர்கள் செய்தாா்கள் இன்று அவரகளின் சந்ததிகள் செய்தனவாழையடி வாழையாக நம் குலதொழில்களை செய்து கொண்டுதான் இருக்கின்றாா்கள்   நாளை உங்கள் சகோதரிகளுக்கு இதைத்தான் செய்வாா்கள் .
 சைவத்தை சிதைத்தால் இப்படியான சம்பவங்கள்தான் நடைபெறும்.கிறிஸ்தவம் நடாத்தி அரசியலின் விளைவான ஈழப்போாினால் நாம் எமது கலாச்சார பண்பாடுகளை இழந்தோம்

No comments:

Post a Comment