Saturday, 23 March 2019

ராகுல்

இலங்கைத்தமிழர்களை அழித்தவர்கள்யாா்?
இலங்கைத்தமிழர்களைஅழிக்க துனை நினறவர் யாா்?
தமிழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் யாா்?
காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, தமிழக மீனவர் படுகொலை, இலங்கை தமிழர்கள் பிரச்சினை, ஹிந்தி திணிப்பு என்று அனைத்திலும் தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டு இன்று தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல் பசப்பு வார்த்தை பேசிவரும் ராகுல் காந்தியின் முகத்திரையை கிழிக்கிறார்

ராகுல் காந்தியின் பொய்ப் பிரச்சாரம் பணிவின் இலக்கணம் யார்?
https://www.youtube.com/watch?v=o9XodIeX6CI&feature=youtu.be&fbclid=IwAR17VEBbvrxv5tUafovzZUGSZdrseOhlmBcwcya5K0I86EtUzPOje_xYNxg
ராகுலின்  ஜனநாயகம் Vs சர்வாதிகாரம்
https://www.youtube.com/watch?v=yCFtzZer2Pg&feature=youtu.be
நரேந்திர மோதி இஸ்லாமியருக்கு எதிரானவரா?
https://www.youtube.com/watch?v=P2DiuCsepLE&feature=youtu.be&fbclid=IwAR3TcCIVUTzBPbteAIzhAqO29f2v_KlMw6q9NUn2mAhVPlE6DJpBMECXOiU

என்னோட நாட்டின் சாமான்ய குடிமக்கள், நேர்மைக்காக கஷ்டங்களை சகித்துக்கொண்டு பணியாற்றத் தயாராக இருக்கிறார்கள் என்கிற போது அவர்களுக்காக எந்த கஷ்டத்தையும், பழியையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன். அனைத்தையும் சகித்துக்கொள்கிறேன். இந்த நாடும் நாட்டு மக்களும் தான் எனக்கு பிரதானம் என்று நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் உரைப்பதை தமிழில் கேளுங்கள்
https://www.youtube.com/watch?v=aQgBlSwS8-o&feature=youtu.be

திமுகாவுடனோ காங்கரஸ் உடனோஎந்த கூட்டும் இல்லை  கருணாநிதி ஒரு இனத்துரோகி: வைகோவுடன் சேர்ந்து மெழுகுதிாி கொழுத்தும்  பிச்சைக்கார கூட்டங்கள் குற்றச்சாட்டு.
https://www.youtube.com/watch?v=nlvx7hJDe8E&feature=youtu.be

கருணாநிதியை சாதி ரீதியிலாக தாக்கி பேசிய வைகோ!
சர்ச்சைக்குரிய பேச்சின் வீடியோ!
https://www.youtube.com/watch?v=MCa2tasBPGY&feature=youtu.be


மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி!
https://www.youtube.com/watch?v=Sxqaonj-zE8&feature=youtu.be

வைகோ திமுக மோதல் பாகம்---1
https://www.youtube.com/watch?v=MKMlYxXMoY8&feature=youtu.be

வைகோ திமுக மோதல் பாகம்---
https://www.youtube.com/watch?v=TIH5n7BxpR4&feature=youtu.be 
ஒரு கோடியே மூவாயிரம் கோடி..யாருக்காவது புரிந்ததா ?
https://www.youtube.com/watch?v=Kn6fU9sSRgQ&feature=youtu.be



No comments:

Post a Comment