Tuesday, 26 March 2019

வீட்டுத்தோட்டம்

இந்தோனேஷியாவில் வாழை மரங்களை
வீணடிப்பது கிடையாது அதில் துளைபோட்டு மண்ணை நிரப்பி அதில் பயிர் செய்கின்றனர். வாழை மரத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால் தனியாக செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை செடிகள் நன்றாக வளர்கின்றன. மகசூல் முடிந்ததும் வாழைமரம் மக்கி நல்ல உரமாகிவிடும்.
பசுவின் பாலை தாய்ப்பாலுடன் நமது குழந்தைகள் , நாம் எல்லோரும் குடிக்கின்றமையால் அந்த பசு இந்துக்களுக்கு தாயின் இடத்தில் இருப்பதால் அதனை வெட்டி உண்பது தாயை கொலைசெய்து மாமிசத்தை உண்பது போன்ற செயலாகும் .

விவசாயியின் வலியையும் உழவுக்கு வந்தனை புரியும் பசுக்கள் காளைகளின் வலியையும் உணர்வோம்.இயற்கை விவசாயத்திற்கு ஊக்கம் அளிப்பதே பசுக்கள் காளைகள் மீது ஜிவகாருண்யம் உள்ளவர்கள் இன்று செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமையாகும்
அதே நேரம் பசுப்பாலை உள்ளூர் நம் விவசாயிகளிடமிருந்து நல்ல விலைக்கு வீற்றர் 100 ரூபாக்கு வேண்டி பருகுவது வசதி படைத்தவர்கள் செய்யத் தக்கது.வருமாணம் குறைந்தவா்களாள் முடியுமா ? அவா்கள்தான் மாடு வளா்பிற்கு முழு கவணம் செலுத்தல் வேண்டும்.
அதே நேரம் மாடுகளுக்கு குறி சுடுதல், நலமடித்தல், காலையும் கழுத்தையும் கட்டி மேயவிடுதல், ஊசியால் குத்துதல் போன்ற சித்தரவதைகள் தொடர்பாகவும் மனிதநேய ஆர்வலர்கள் பரப்புரைகள் மூலம் வலியினுடைய கொடுமை சில நொடிகளில் எற்படும் இறப்பிலும் மிகவும் பயங்கரமான தாங்க முடியாத ஒன்று என்பதை புரிய வைக்க வேண்டும்.
ஒவ்வொரு விலங்கும் நோய் காரணமாக கொல்லப்பபட வேண்டி வந்தால் மிகக் குறுகிய நேரத்தில் மிகச் சொற்ப வலியுடன் இறப்பை ஏற்படுத்தும் முறைகளை பின்பற்றுவதும், கடைசிக் கணம் வரை பசி,தாகம், வேதனை இன்றி பராமரிக்கப்படுவதையும், ஒன்று கொல்லப்படும் வேதனையை இன்னொன்று அறியாத வகையிலும் ஜிவகாருண்ய நடைமுறை முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அதனுடன் தொடர்புடைய அனைவரதும் கடமையாகும்.பால் கறவை நின்றதால் பராமரிக்க முடியாமல் போகும் வற்றிய பசுக்களையும், உபயோகமற்றதாகக் கருதப்பட்டு வெட்டுக்குப் போகும் காளைகளையும் காப்பாற்ற என்னதான் வழி? ...... பலரும் நினைக்கலாம்.
உள்ளூர் மக்களைக் கொண்டு இது போன்ற பொருட்களை உற்பத்தி செய்வதும் அவற்றை இயன்ற விலையைக் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதுமே சிறந்த வழி.. ஒரு வயதான மாட்டைப் பராமரிக்கும் விவசாயி அந்தப் பசு மூலம் ஒரு நாளைக்கு கிடைக்கும் சுமார் பத்து கிலோ சாணத்தைக் கொண்டு ஒய்வு நேரத்தில் இரண்டு மணி ஒதுக்கி வேலை செய்தால் இந்த சைஸில் சுமார் பன்னிரண்டு தொட்டிகள் செய்து விடமுடியும். ஒரு தொட்டி ஐம்பது ரூபாய்க்கு கொடுத்தால் ஒரு நாளைக்கு அவருக்கு கிடைக்கும் வருமானம் 600 ரூபாய்.. மாதத்திற்கு 18000 ரூபாய்.. ஒரு வருஷத்திற்கு அவருக்கு கிடைக்கக் கூடிய வருமானம் ரூபாய் 216000 !!
ஆயுசு முழுவதும் சாணி போடும் .. னால் பால் கிடைக்காது..அதனால், நமக்கு கறவை மாடுகள் தேவையில்லை.. வற்றிய மாடுகளே போதுமானவை என்னும் எண்ணத்தை மக்களிடையே உண்டு பண்ணுவதே பசுக்கொலையைத் தடுக்க நல்லதொரு வழி
செலவு போகக் கையில் ஒன்றரை லக்ஷம் ரூபாய்க்குக் குறையாமல் நிற்கும். இது பால் வற்றிய ஒற்றைப் பசு மூலம் அவருக்கு வரக்கூடிய வருமானம்.. இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வயதான மாடுகளை வாங்கிப் பராமரிப்போர்க்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும்.. பால் கறவை வருமானத்தை விட, இது போன்ற எளிமையான மதிப்புக்கூட்டிய பஞ்சகவ்யப் பொருட்களை உற்பத்தி செய்து உள்ளுரிலேயே விற்பனை செய்வதன் மூலம் அதிகமான வருமானமும் வயதான மாட்டைப் பரிவுடன் போஷிக்கும் விவசாயிக்குக் கிடைக்கும்.. கறவை வற்றிய பசுக்களை கொலைக் களத்துக்கு அனுப்பவும் வேண்டாம் ..

No comments:

Post a Comment