கடவுள் இருக்கிறார் அல்லது கடவுள் இல்லை என்று கேட்கும் பகுத்தறிவு வாதிகளே பதில் கூறுங்கள்
காற்றைக் கண்ணால் கண்டவன் யார்?
கனவைக் கையிலே பிடித்தவன் யார்?
அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டியவர் யார்?
அதற்காக அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா?
உணர்ந்து அறிய வேண்டியதை உணர்ந்துதான் அறிய வேண்டும்.பார்த்து அறிய வேண்டியதைப் பார்த்துத்தான் அறிய வேண்டும். நக்கி அறிய வேண்டியதை நக்கித் தான் அறிய வேண்டும்.எதை எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ அதை அதை அப்படித் தான் அறிய வேண்டும்
No comments:
Post a Comment