Friday, 5 April 2019

சாதிவெறி ! சாதிவெறி !!ஆதியாகமம் 12:2.!!!


சாதிவெறி ! சாதிவெறி !!ஆதியாகமம் 12:2.!!!
உலகில் கிறிஸ்தவ மதத்தில் தான் அதிகமான பல்வேறு ஜாதிப் பிரிவுகள் உள்ளன. கா்த்தரே(ஜீசஸ்) சாதியம் பேசுகின்றாா் அவமாணம். --

நீய் பொிய சாதியாக இருந்தால்தான் கா்த்தா் ஆசீவதிப்பாா், நீய் கீழ்சாதியாக இருந்தால் ஆசீர்வதிக்கமாட்டேன். நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

கிறிஸ்தவ பேரினவாத வற்றிக்கன் பேரசில் வெள்ளை நிறதோல் உடையவர்தான் போப்பாண்டவராக வரமுடியும் பிற தேசிய மொழி இணத்தோல்கள் உடையவர்கள் வரமுடியாது இது நிறவெறியை எடுத்துகாட்டுகின்றது

ஒரே கிறிஸ்து ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்லப்படும் கிறிஸ்துவ மதத்தில் ஒரு சாதி மற்ற சாதியின் வழிபாட்டுக்கு போகமாட்டான்

லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் சாதி குறைந்தவன் என்று கூறி நுழைய மாட்டார்கள்.

இந்த இருபிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் சாதி குறைந்தவன் என்று கூறி நுழைய மாட்டார்கள். .

இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் சாதி குறைந்தவன் என்று கூறிநுழைய மாட்டார்கள்.

இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் சாதி குறைந்தவன் என்று கூறி நுழையமாட்டார்கள்.

இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் சாதி குறைந்தவன் என்று கூறி நுழைவதில்லை.

இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ் சர்சுக்குள் சாதி குறைந்தவன் என்று கூறி நுழையமாட்டார்கள்.

இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள் சாதி குறைந்தவன் என்று கூறி நுழைய மாட்டார்கள்.

இப்படி கிறிஸ்தவர்களில் 146 பிரிவினர்கள் கேரளாவில் மட்டுமே இருக்கிறார்கள்.

மதமாற்றங்களை நியாயப்படுத்துபவர்கள், ‘ஜாதி கொடுமைகளால் மதம் மாறுகின்றனர்’ என பிரசாரம் செய்கின்றனர். உண்மை என்னவென்றால், ஜாதி கொடுமைகளை நீக்குவதாக சொல்லி மதமாற்றம் செய்யும் மதங்களில், ஜாதியம் அப்படியே நீடிக்கிறது.
அதாவது, இது பச்சையான ஏமாற்று வேலை.

ஜாதியம் இந்து சமுதாயத்தில் இருப்பதை விட கொடுமையாகவே இந்த ‘அமைதி’ மற்றும் ‘அன்பு’ மதங்களில் உள்ளன.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால்....

நாடார் கிறிஸ்தவர்கள்,
தலித் கிறிஸ்தவர்கள்,
வன்னியர் கிறிஸ்தவர்கள்

என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள்.

இப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பதும் நடக்கிறது.

அவ்வளவு ஏன், மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக்கொள்வதில்லை. ஏசுவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதா வைக் கும்பிடுவதில்லை.

இரண்டுமே கிறிஸ்தவத்தின் கடவுள் என்றாலும் இவ்விரண்டு பிரிவினரும் ஏசுவையும் மாதாவையும் பரஸ்பரம் சாத்தான்களை ஏசுவதைப் போல ஏசுவார்கள்.

கிறிஸ்தவ சமயத்தின் பிரிவுகள்.
********************************************
சீர்த்திருத்தத்துக்குப் பிறகு கிறிஸ்தவம் பிரதான 4 பிரிவுகளாகப் பிரிந்ததாக கொள்ளப்படுகிறது.

1) உரோமன் கத்தோலிக்கம் ( Roman Catholic ) பைபிள் – 73 புத்தகங்கள்

2) கிழக்கு கிறிஸ்தவம் ( Eastern Orthodox ) - பைபிள் – 86 புத்தகங்கள்

3) சமய சீர்த்திருத்த வாதம் அல்லது புரட்டஸ்தாந்து ( Protestant ) பைபிள் – 66 புத்தகங்கள்.

4) ஆங்கிலிக்கம் (Charismatic, Anglican ) பைபிள் – 76 புத்தகங்கள்.

கிறிஸ்தவ ஜாதிப் பிரிவுகள்.
**************************************
இந்த நான்கு பிரிவுகள் 25 பிரிவுகளாகப் பிரிந்தன. இந்த 25 பிரிவுகளில் இருந்தும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஜாதிப் பிரிவுகள் தங்களுக்கென ஒவ்வொரு கிறிஸ்தவ சபைகளை உருவாக்கிக் கொண்டு மேலும் ஆயிரக்கணக்கில் பிரிந்தன.

ஒரு கிறிஸ்தவ ஜாதிப் பிரிவில் உள்ளவர்கள் மற்ற கிறிஸ்தவ ஜாதிப் பிரிவில் உள்ளவர்களை விரோதிகளாகவே பார்க்கின்றனர்.

இந்த கிறிஸ்தவ ஜாதிப் பிரிவுகள் சோஷல் கிளாசெஸ் (Social Classes) என அழைக்கப்படுகின்றன.

2001 ஆண்டு உலகக் கிறிஸ்தவ கலைக் களஞ்சியத்தின் படி உலகம் முழுவதும் தற்போது சுமார் 33,830 கிறிஸ்தவ ஜாதிப் பிரிவுகள் உள்ளன.

அதாவது கிறிஸ்தவ சமயம் ஒன்றாக இருந்து, பின்பு நான்காக பிரிந்து, அது 25 ஆக மேலும் பிரிந்து, தற்போது ஜாதிக்கொரு பிரிவாகப் பிரிந்து இன்று 33,830 கிறிஸ்தவப் ஜாதிப் பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.

சாதியம் கிறிஸ்தவத்தால் உருவாக்கப்பட்டது-
சாதியப் பிரச்சனை சைவ சமயத்தால் உருவானதல்ல தற்போதுள்ள சாதியப் பிரிவுகள் அவரவர் செய்யும் தொழிலினை அடிப்படையாகக்கொண்டே உருவானவை.நம்மிடையுள்ள சாதியப் பிரச்சனை சமயப் பிரச்சனையல்ல நாங்கள் கோவிலில் வைத்து வணங்கும் ஆழ்வார்களில் , நாயன்மாா்களில்,சித்தா்களில் , ​ சிவன் அடியாா்களனைத்து அனைத்து தொழில்களும் செய்தவா்கள் உள்ளனர்.சாதியப் பிரச்சனை சைவசமயத்தால் உருவானதல்ல இப்பொழுது சொல்லுங்கள்,

கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்ட பாதிரியார்களான மாக்ஸ் முல்லர், ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி, ஜி யு போப், கால்டுவெல். ஆகிய சாதிய வாதிகளே.


உண்மையான பிரிவினைவாதிகள் யார்?
உண்மையான ஜாதித் துவேஷிகள் யார்?

இந்து சமயத்தவர்களா ?
கிறிஸ்தவ சமயத்தவர்களா ?

https://www.facebook.com/groups/492944877756312/

No comments:

Post a Comment