தலதா மாளிகை இலங்கையின் புகழ் பெற்ற சைவபௌத்த ஆலயத்திற்கு தொன்கணக்கில் வெடி குண்டுகளை அனுப்பி வெடிக்க செய்தவர்கள் சிங்கள கிறிஸ்தவ சர்ச்சுக்கு [Church] தொன்கணக்கில் வெடி குண்டுகளை அனுப்பி வெடிக்க செய்ய மறுத்தது ஏன்?
இதில் இருந்து நீங்கள் கற்கவேண்டிய மத அரசியல் பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள்--
போர்ததுக்கீசர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயா்களை தொடர்ந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இலங்கையின் மகாதேசாதிபதியாக (Governor General of Dominion of Ceylon )ஆங்கிலேயர்கள்தான் அதிகாரத்தி இருந்தவர்கள் இதன் காரணமாக இலங்கையின் பிரதமர்கள் எல்லோரும் கிறிஸ்தர்களாகவே இருந்தாா்கள் .
இலங்கையில் இருக்கும் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ மக்களை வழிநடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களே கிறிஸ்தவ மக்களையும் அரசியல் அதிகாரங்களின் ஊடாக வழிநடத்துகின்றன
தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவ மக்களையும் கிறிஸ்தவ நிறுவனங்களே வழிநடத்துகின்றன அந்த கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழ் மக்களையும் அரசியல் அதிகாரங்களின் ஊடாக வழி நடத்துகின்றன.
கிறிஸ்தவ சிங்கள தலைவர்கள் பெளத்த சிங்களப்போா்வைக்குள் பதுங்கி இருந்து பெளத்த பீடங்களை உசுபபேத்தி தமிழர்களை இந்து பெளத்த பீடங்களின் மூலமா அழிப்பதில் செயல்பட காரணமாகம் சா்வதேச ரீதியாக இந்து பெளத்தத்திற்குஅவப்பெயரை .ஏற்படுத்தி இலகுவாக அழிப்பதற்கே இத்தகைய அழிப்புகளை செய்யும் பொழுது அவர்கள் இண மோதலாகத்தான்
அடையாள்படுத்தினாா்கள் ஆனால் இதுவோா் சிலுவையுத்தம் ஆகும் கிறிஸ்தவ சிங்கள தலைவர்கள் டொன் ஸ்டீபன் சேனாநாயக்க(டிஎஸ்.டி. எஸ்.) சேனநாயக்கா
டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (டிஎஸ்.டி. எஸ்.) சேனநாயக்காவின் மகன் ,சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா(ஜே.ஆா்.ஜயவா்த்தன) , சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா,பேர்சி மஹிந்த ராஜபக்ஷ .
அடையாள்படுத்தினாா்கள் ஆனால் இதுவோா் சிலுவையுத்தம் ஆகும் கிறிஸ்தவ சிங்கள தலைவர்கள் டொன் ஸ்டீபன் சேனாநாயக்க(டிஎஸ்.டி. எஸ்.) சேனநாயக்கா
டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (டிஎஸ்.டி. எஸ்.) சேனநாயக்காவின் மகன் ,சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா(ஜே.ஆா்.ஜயவா்த்தன) , சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா,பேர்சி மஹிந்த ராஜபக்ஷ .
கிறிஸ்தவ சிங்களத்தலைவர்களை சிங்கள பெளதத தலைவர்களாக உருமாற்றம் செய்தவர்கள் தமிழ் கிறிஸ்தவ தலைவர்களும் , அரசியல் ஆலோசகர்களும் ஆகும் தமிழ் போா்வைக்குள் பதுங்கி இருந்து கொண்டு பெளத்த சிங்கள ஏகாதிபத்தியம் என்று தமிழர்களை உசுப்பேததிய தமிழ் கிறிஸ்தவ அரசியல் தலைவர்கள் .
மூத்த சைவத் தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களாள் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தமிழ் காங்கிரஸ் சைவத்தமிழனின் தலைமையில் செயல்பட்ட காரணத்தால் இதனை மறைத்து மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி இலங்கை தமிழ் காங்கரஸை உடைத்துக்கொண்டு கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ,கிறிஸ்தவ இலங்கை முருகேசு விஜயரத்தினம் நாகநாதன் வெளியேறினாா்கள் .
***(கிறிஸ்தவ ஜெபரத்தினம் ஜெ. ஹென்ஸ்மன், பொன்னம்மா (வண. ஆர். ஏ. வேதவனத்தின் மகள்) ஆகியோருக்கு நாகநாதன் பிறந்தார்.)*******
சிவபூமியான இலங்கையில் அறத்துடன் ஆட்சி செய்த தமிழ் அரசுகளை அன்னியனுக்கு காட்டிக்கொடுத்த சந்ததிகளின் பரம்பரையில் வந்தவர்களான கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் தலமையில் நாகநாதன் போன்ற சகல மிசனறிகளும் ஒன்று கூடி 1948ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் திகதி சமஷ்டி கட்சி தமிழில் தமிழரசுக்கட்சியை உருவாக்கினாா்கள்.
எந்த மலையக மக்களை காரணமாக காட்டி கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சைவத் தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினாரோ அதன் பிற்பாடு அந்த மலையக மக்களைப்பற்றி கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் கிறிஸ்தவ தமிழரசுக்கட்சியோ சிந்திக்கவில்லை.அவர் தனிக்கட்சி அமைக்க ஒரு காரணம் கிறிஸ்தவ மேலான்மைக்காக தேவைப்பட்டது.அவ்வளவுதான்.
தமிழரை ஏமாற்ற தமிழரசுக்கட்சி எனறும் சிங்கள மக்களைஏமாற்ற சமஷ்டிக் கட்சி( Federal Party) என்றும் இரட்டை வேட அரசியல் நடாத்திய ஏமற்றுக்காரன்.
தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவரின் ஆலோசகராக இருந்து வழிநடாத்தியவர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு இயற் பெயரை அடையாளமாக கொண்ட தனிநாயகம் என்ற கிறிஸ்தவ மிசனறி சிங்கள பெளத்தம் ,சிங்கள இனவாதம் என்ற போினவாதத்தை உருவாக்கி தமிழ்த் தேசியம் தமிழர்களையும் ,சிங்களபெளத்த மக்களை பகைவார்களாக்கி மோதவிட்டமேதை.
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற கிறிஸ்தவ பெயரை " மூதறிஞா் தந்தை செல்வா""ஈழத்தின் காந்தி "என்று அமைத்தவர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களை நெறி படுத்தி வழிநடாத்தியவர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு இயற் பெயரை அடையாளமாக கொண்ட தனிநாயகம் என்ற கிறிஸ்தவ மிசனறி .
விடுதலப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஆலோசகராக கிறிஸ்தவ அன்ரன் பாலசிங்கம்.தொல்காப்பியம் போற்றிய , சங்க இலக்கியங்கள் போற்றிய சைவமரபை பேனுகின்ற தமிழர் தெய்வங்கள் மீது குண்டுகளை வீசிய தமிழ் பேசும் கிறிஸ்தவ மிசனறி விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர்அன்ரன் பாலசிங்கத்தின் பின்புலத்தில் தமிழ் கிறிஸ்தவ மிசனறி பாதிாி கும்பல்ககளான மிசனறி மேரி பஸ்ரியான்--மிசனறி ஏகெனெ ஜோன் ஹெர்பேர்ட் மிசனறி எஸ். செல்வராசா --மிசனறி திருச்செல்வம் நிஹால் ஜிம்பிரவுண் மிசனறி பாக்கியரஞ்சித் மிசனறி சேவியர் கருணாரத்தினம்--
மிசனறி எஸ். ஜே. இமானுவெல்--
உலக தமிழா் பேரவை அமைப்பை உருவாக்கி அரசியலின் ஊடாக கிறிஸ்தவ மதத்தை முன்னிலை படுத்தி கொண்டு ஒரு நிலைப்பா்டை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றாா் பிரபாகரனின் நண்பன் என கூறித் திரிந்த இந்த கிறிஸ்தவ பாதிரியார் இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்பளிப்பு செய்த கைக்கடிகாரம் வேலை செய்யவில்லை என்றும் கூறித் திரிகிறார்.
மேலும் பலர் கிறிஸ்தவ மிசனறிகள் இவர்களின் செயல் திட்டங்களில் அடங்குவாா்கள்.
தமிழ் மக்களை அவல நிலை பொறி முறைக்குள் கொண்டுவந்து ஆட்டு மந்தைகளாக்கி யுத்தங்களையும் அவலங்களையும் ஏற்படுத்தி
அழிப்பதும் மதம் மாற்றம் செய்வதும் இவர்களின் முக்கிய கடமையாகத் கொண்டு செயல்படுகின்றாா்கள்.
அழிப்பதும் மதம் மாற்றம் செய்வதும் இவர்களின் முக்கிய கடமையாகத் கொண்டு செயல்படுகின்றாா்கள்.
No comments:
Post a Comment