Monday, 26 November 2018

மனிதநேயமற்ற மனிதர்களுக்கு மனிதத்தை புகட்டிய மாடு

அன்பேசிவம்
எமது செல்வங்களை பேய்களிடம் இருந்து காத்திடுவோம் தமிழா!
சிவபூமியான இலங்கையிலும் , தமிழகத்திலும் தமிழ் பேசிய மானுட அறத்தை எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றினாலும் எந்த விதமான பலாபலங்களை எதிா் பராமல் பலவிதமான பயன்களை தருகின்ற தாயை கொலைசெய்து மாமிசத்தை உண்ணத்துடிக்கும் மதசாா்பற்ற
பதுங்கு குழியில் பதுங்கியிருக்கும்.
தமிழ் விரோத நாசகார சதி கூடாரங்களான திராவிட கூட்டங்கள் மாக்ஸிய-லெனினிய காரல் மார்க்ஸ் -மாவோயிஸ்ட்கள் சீனச் சார்ப்புடைய மாவோயிஸ்ட்களவா்களின் உள்ளக சாதி பிாிவுகளான இடதுசாாிகள், வலதுசாாிகள் ,முற்போக்கு சிந்தனையாளா்கள்,முற்போக்கு எழுத்தாளர்கள் பிற்போக்கான சிந்தனையாளா்கள் , தீவிரவாத சிந்தனையாளா்கள், மிதவாத சிந்தனையாளா்கள்வாதிகள் (ஒவ்வொரு கோட்பாடுகளில் பல ஆயிரம் பிாிவகள்) இவா்களுடன் கைகோா்த்து நின்று செயல்படுகின்ற கிறிஸ்தவ மிசனாி பல பிாிவுகளும் சிவபூமி தேசத்தை சிதைத்து கா்மவினையால் கழுவ துடிக்கின்றாா்கள் எமது செல்வங்களை இந்த பேய்களிடம் இருந்து காத்திடுவோம் தமிழா!
சைவ சமய நூல்களில் உடல் உள சம்பந்தமான வாழ்வியல் நெறிகளை தாங்கி நிற்கிறது.
உயிா் கருணியம் பேசுகின்ற தமிழை பின்பற்றிய மக்களாள் உடல் உள வலிமை பெற்று ஆரோக்கியத்துடன் ஞானம் சிறப்பாக
வாழ்ந்தார்கள் என்பதுதான் வரலாறு.
தமிழ் வேதம் என்று திருவள்ளுவ மலை போற்றும் திருக்குறளில்
ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்
(குறள் 560)
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளி வந்தது இல்
(குறள் 1066)
இதைத் திருமூலரும் செப்புவார்:
"யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே"
அவல வாழ்வு உருவாக காரணியாக அமைந்தவை
அறம் பேசிய தமிழ்தேசத்தில் அன்னிய கலாச்சாரமும் , அரேபிய யூத(கிறிஸ்தவ, இஸ்ஸாம் உயிா் நேயம் பேசுவதில்லை ) மத முறை சிவபூமியில் (தமிழகம் , இலங்கை உட்பட) வற்புறுத்தி திணிக்கப்பட்ட போது தான் தமிழர்களுடைய அவல வாழ்வு உருவாகியது.
அறம் பேசிய தமிழ்தேசத்தில் நாசகார கூட்டங்களாள் சைவத்தையும் , தமிழையும் பிாித்த பொழுது மாணிட உயிா் பலிகள், மிருக பலிகள் உட்பட அதிகாித்தது மட்டுமல்ல தமிழாின் சாித்திரத்தில் எழுதப்படாத இழிவு வாழ்வோன்று சாித்திரமாக எழுதப்பட்டுவிட்டது .
மாட்டிறைச்சி , சகல மிருக இறைச்சிகளும் மெந்த நோய்க்கும் மருந்தல்ல, இது பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தி தீராத நோய்க்குள் மனிதர்களை நிரந்தரமாக இள வயதிலிருந்து தள்ளிவிடும்.(பல ஆதாரங்கள் கீழே இனைக்கப்பட்டுள்ளது)
சிவவழிபாடுக்குாிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க .
இயற்கை முறையில் பயிரிடப்படும் மரக்கறிகளும் பழவகைகளும் மனிதர்களுக்கு சிறந்த உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் என்பதை ஆரம்ப பாடசாலை முதல் கற்பித்து வருவது ஓர் சிறப்பம்சமாகும்.
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எமது சைவ சித்தஞானிகள் எந்த உயிா்களையும் கொல்லவும் வேண்டாம் அதை உணவாக உண்ணவும் வேண்டாம் என்று தெளிவாக எழுதி வைத்து விட்டார்கள்.
அன்னிய மதக் கலாச்சாரங்களை , அன்னிய சித்தாத்தங்களை பின் தள்ள வேண்டிய காலம்வந்து விட்டது. இதன் மூலம் சைவ திருநாடான சிவ பூமியை மீட்டு தமிழ் பேசிய அறநெறியை அரசோற்றி மணிதனை தெய்வமாக்கும் இன்புற்ற வாழ்வை வாழ முடியும்.
சிவவழிபாடு மேன்மையுற தீயசத்திகள் மாழும் சிவவழிபாடு மேன்மையுற்ற காலங்களில் தமிழன் எழுச்சியுற்றான்யென்பதுதான் பொண்
எழுத்துக்களாள் பொறிக்கப்பட்ட வரலாறு இன்றும் சிவாலயங்கள் சாட்சியாகவும், எழுச்சியாகவும் நிற்கின்றன.
.
"சிவ சிவ என்றிட தீவினை மாளும்
சிவ சிவ என்றிட தேவரும் ஆவர்
சிவ சிவ என்ன சிவகதி தானே"

பால் கறவை நின்றதால் பராமரிக்க முடியாமல் போகும் வற்றிய பசுக்களையும், உபயோகமற்றதாகக் கருதப்பட்டு வெட்டுக்குப் போகும் காளைகளையும் காப்பாற்ற என்னதான் வழி?


விவசாயியின் வலியையும் உழவுக்கு வந்தனை புரியும் பசுக்கள் காளைகளின் வலியையும் உணர்வோம்.இயற்கை விவசாயத்திற்கு ஊக்கம் அளிப்பதே பசுக்கள் காளைகள் மீது ஜிவகாருண்யம் உள்ளவர்கள் இன்று செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமையாகும்
மாடுகளுக்கு குறி சுடுதல், நலமடித்தல், காலையும் கழுத்தையும் கட்டி மேயவிடுதல், ஊசியால் குத்துதல் போன்ற சித்தரவதைகள் தொடர்பாகவும் மனிதநேய ஆர்வலர்கள் பரப்புரைகள் மூலம் வலியினுடைய கொடுமை சில நொடிகளில் எற்படும் இறப்பிலும் மிகவும் பயங்கரமான தாங்க முடியாத ஒன்று என்பதை புரிய வைக்க வேண்டும்.
ஜிவகாருண்ய நடைமுறை முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அதனுடன் தொடர்புடைய அனைவரதும் கடமையாகும்.
பால் கறவை நின்றதால் பராமரிக்க முடியாமல் போகும் வற்றிய பசுக்களையும், உபயோகமற்றதாகக் கருதப்பட்டு வெட்டுக்குப் போகும் காளைகளையும் காப்பாற்ற என்னதான் வழி?
உள்ளூர் மக்களைக் கொண்டு இது போன்ற பொருட்களை உற்பத்தி செய்வதும் அவற்றை இயன்ற விலையைக் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதுமே சிறந்த வழி.
ஒரு வயதான மாட்டைப் பராமரிக்கும் விவசாயி அந்தப் பசு மூலம் ஒரு நாளைக்கு கிடைக்கும் சுமார் பத்து கிலோ சாணத்தைக் கொண்டு ஒய்வு நேரத்தில் இரண்டு மணி ஒதுக்கி வேலை செய்தால் இந்த சைஸில் சுமார் பன்னிரண்டு தொட்டிகள் செய்து விடமுடியும்.
ஒரு தொட்டி ஐம்பது ரூபாய்க்கு கொடுத்தால்
ஒரு நாளைக்கு அவருக்கு கிடைக்கும் வருமானம் 600 ரூபாய்..
மாதத்திற்கு 18000 ரூபாய்..
ஒரு வருஷத்திற்கு அவருக்கு கிடைக்கக் கூடிய வருமானம் ரூபாய் 216000 !!
செலவு போகக் கையில் ஒன்றரை லக்ஷம் ரூபாய்க்குக் குறையாமல் நிற்கும். இது பால் வற்றிய ஒற்றைப் பசு மூலம் அவருக்கு வரக்கூடிய வருமானம்.. இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வயதான மாடுகளை வாங்கிப் பராமரிப்போர்க்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும்.. பால் கறவை வருமானத்தை விட, இது போன்ற எளிமையான மதிப்புக்கூட்டிய பஞ்சகவ்யப் பொருட்களை உற்பத்தி செய்து உள்ளுரிலேயே விற்பனை செய்வதன் மூலம் அதிகமான வருமானமும் வயதான மாட்டைப் பரிவுடன் போஷிக்கும் விவசாயிக்குக் கிடைக்கும்.. கறவை வற்றிய பசுக்களை கொலைக் களத்துக்கு அனுப்பவும் வேண்டாம் ..
ஆயுசு முழுவதும் சாணி போடும் ஆனால் பால் கிடைக்காது.அதனால், நமக்கு கறவை மாடுகள் தேவையில்லை.வற்றிய மாடுகளே போதுமானவை என்னும் எண்ணத்தை மக்களிடையே உண்டு பண்ணுவதே பசுக்கொலையைத் தடுக்க நல்லதொரு வழி.




















எம்முடன் இனைந்து கொள்ளுங்கள்

plus.google.com--https://plus.google.com/
தமிழா நமது முன்னோா் தமிழாழ் சாதித்தாா்கள்!
தமிழா நமது முன்னோா் ஆண்மீக பலத்தால் சாதித்தாா்கள்!!
அன்பேசிவம்

No comments:

Post a Comment