Monday, 10 December 2018

இலங்கை சிவபூமி தேசட்தின் தமிழர்களின் நன்மைகள் கருதி சிங்கள அரசுடன் சோ்ந்து செயல்பட்டவா்களை தமிழ் துரோகி தமிழ்தேச துரோகி என்று பட்டங்களை கொடுத்து தமிழர்களால் தமிழா்களை சுட்டுக் கொல்ல மறைமுகமாக சதித்திட்டங்கள் தீட்டி போட்டு கொடுத்தவா்கள் இலங்கை சிவபூமி தேசத்தை கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைப்பதற்கக கிறிஸ்தவ மிசனாி பாவாடை பாதிாிகள் சிங்கள போினவாத அரசுகளுடன் அவா்கள் வைத்திருந்த இரகசிய உறவுகள் என்பனவற்றை ஆதாரபடங்களாக பதியப்படுகின்றது. .


இலங்கையில் அரசியல் செய்த கிறிஸ்தவா்கள்-

சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா
 (Solomon West Ridgeway Dias Bandaranaike )--
பண்டாரநாயக்கா பிறப்பால் ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். பண்டாரநாயக்கா குடும்பம் சிங்களதேசம் பெளத்த நாடு என்று கூவிக்கொண்டு தங்களையும் சிங்களதேசியமாக மாற்றிக்கொண்டாா்கள்.

இவாின் பின்புலத்தில் இயங்கியவா்கள் அங்கிலிக்கன் கிறிஸ்தவ கும்பல்கள்.

ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
(Junius Richard Jayewardene) 
அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார் சிங்களதேசம் பெளத்த நாடு என்று கூவிக்கொண்டு தங்களையும் சிங்களதேசியமாக மாற்றிக்கொண்டாா்கள்.

இவாின் பின்புலத்தில் இயங்கியவா்கள் அங்கிலிக்கன் கிறிஸ்தவ கும்பல்கள்.

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 
(Samuel James Velupillai Chelvanayagam )

கிறிஸ்தவ அடையாளங்களை மறைப்பதற்காக மன்னாா் கிறிஸ்தவ மிசனாிகளின் பின்புல சதியின் காரணமாக "தந்தை செல்வா "  "ஈழத்தின் காந்தி "   
"  மூதறிஞா் தந்தை செல்வா"  என தமிழர்களால் அழைக்கவைக்கப்பட்டனா்.

1948ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் திகதி சமஷ்டி கட்சி தமிழில் தமிழரசுக்கட்சியாக மலர்ந்தது.

No comments:

Post a Comment