அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரைபடுகொலைகள்-
இலங்கையில் அரசியல் செய்த கிறிஸ்தவா்கள்-
சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா
(Solomon West Ridgeway Dias Bandaranaike )--
(Solomon West Ridgeway Dias Bandaranaike )--
பண்டாரநாயக்கா பிறப்பால் ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். பண்டாரநாயக்கா குடும்பம் சிங்களதேசம் பெளத்த நாடு என்று கூவிக்கொண்டு தங்களையும் சிங்களதேசியமாக மாற்றிக்கொண்டாா்கள்.
இவாின் பின்புலத்தில் இயங்கியவா்கள் அங்கிலிக்கன் கிறிஸ்தவ கும்பல்கள்.
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
(Junius Richard Jayewardene)
(Junius Richard Jayewardene)
அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார் சிங்களதேசம் பெளத்த நாடு என்று கூவிக்கொண்டு தங்களையும் சிங்களதேசியமாக மாற்றிக்கொண்டாா்கள்.
இவாின் பின்புலத்தில் இயங்கியவா்கள் அங்கிலிக்கன் கிறிஸ்தவ கும்பல்கள்.
கொள்கை வகுப்பாளா்கள் கிறிஸ்தவா்களாகவே இருந்தாா்கள்
இவா்களின் பின்புலத்தில் கிறிஸ்தவ மிசனாிகள் பங்குகள் கனிசமான அளவு ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்தது
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்
(Samuel James Velupillai Chelvanayagam )
(Samuel James Velupillai Chelvanayagam )
" மூதறிஞா் தந்தை செல்வா" என தமிழர்களால்
பின்புலத்தில் அழைக்கவைக்கப்பட்டனா். இயங்கியவா்கள் வண. சேவியர் தனிநாயக உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் மன்னாா் கிறிஸ்தவ கும்பல்கள்.
பின்புலத்தில் அழைக்கவைக்கப்பட்டனா். இயங்கியவா்கள் வண. சேவியர் தனிநாயக உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் மன்னாா் கிறிஸ்தவ கும்பல்கள்.
அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம்)
சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கி ,கெரில்லாப் போர் முறை போன்ற புத்தகங்களை வெளியீடு செய்த கிறிஸ்தவ இடதுசாாி பிாிவை சோ்ந்தவா்.
ஆபிரகாம் சுமத்திரன்--
மெதடிஸ்த திருச்சபையின் இலங்கைக்கான துணைத் தலைவர் திரு ஆபிரகாம் சுமந்திரன்.
01-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The001.pdf?fbclid=IwAR2kO_i4I6rgDOPFt_JZyomgjFHSXl3KeMZLTqCe4ZRvYcFFaWyE_pnsrio
02-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The002.pdf?fbclid=IwAR0qS26WpDYEfvGI6o21SVqm_h-PRwaAiNmDk5Y29aGe9Jvk7ipfimJfYSQ
03-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The003.pdf?fbclid=IwAR3FrDSw4uEoIYtHsRardKLqWq4rCWO10qBEKJC4BStc5SAs2anWdy41Kts
04-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The004.pdf?fbclid=IwAR164AC_OogDzXyatEmEg07cxsirxu4nla8o6bwuD9YFnHyCJl_PdVdwynU
05-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The005.pdf?fbclid=IwAR1MhKAgRwPbxmHjfrIvVmZEXx5_oJ_TV3WijpPhKW_diEPi1IIvVik8wcQ
06-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The006.pdf?fbclid=IwAR2GOqfbrIS2-Jtb0f4xkBz8UpcJ4UzM9DUWwKTP7rhBYT9II3PqP-pcRTg
07-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The007.pdf?fbclid=IwAR0HfggflfAzS-TQZX_6gVdNwOP_oIE8Rikc5QTZkhf9mYxMQN-T3xuemqg
08-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The008.pdf?fbclid=IwAR3hJghYY7nr184VX0g6_EbC4u59wGpzKdsCIRuTUQmItOxFPv2nzixMAz4
09-
ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் (ஈரோஸ்) குழுவின் தலைவர் இரட்ணசபாபதி சுருக்கமாக இரட்ணா என்று அழைக்கப்படுவார். தமிழரசுக் கட்சி விசுவாசியாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். உயர்கல்வி கற்க இலண்டனில் உள்ள ‘பேர்மிங்ஹாம்’ பல்கலைக்கழகத்திற்கு சென்றது தான் இரட்ணாவின் அரசியல் பாதையை மாற்றியது. மார்க்சிய தத்துவத்தை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்த இரட்ணா- அதனைச் சரிவர கற்றுக்கொண்டாரோ இல்லையோ- தன்னை ‘ஈழத்து லெனின்’ என்று மிக உயர்ந்த பட்சமாக நினைத்துக் கொண்டார். ‘பேர்மிங்ஹாம்’ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்க உறுப்பினர்களது நட்பு இரட்ணாவுக்கு கிடைத்தது பெரும் பாக்கியம்.
ஈழப்போராளிகளுக்கு பாலஸ்தீன இயக்கப் பயிற்சி
முதன் முதலில் கடத்தப்பட்டு வந்த வெளிநாட்டு ஆயுதம்
பலஸ்தீன தொடர்பு
ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் (ஈரோஸ்) குழுவின் தலைவர் இரட்ணசபாபதி சுருக்கமாக இரட்ணா என்று அழைக்கப்படுவார்.
தமிழரசுக் கட்சி விசுவாசியாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
உயர்கல்வி கற்க இலண்டனில் உள்ள ‘பேர்மிங்ஹாம்’ பல்கலைக்கழகத்திற்கு சென்றது தான் இரட்ணாவின் அரசியல் பாதையை மாற்றியது.
மார்க்சிய தத்துவத்தை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்த இரட்ணா- அதனைச் சரிவர கற்றுக்கொண்டாரோ இல்லையோ- தன்னை ‘ஈழத்து லெனின்’ என்று மிக உயர்ந்த பட்சமாக நினைத்துக் கொண்டார்.
‘பேர்மிங்ஹாம்’ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்க உறுப்பினர்களது நட்பு இரட்ணாவுக்கு கிடைத்தது பெரும் பாக்கியம்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பல்வேறு அமைப்புக்கள் உள்ளன. அதில் முக்கியமானது யாசீர் அரபாத்தின் தலைமையிலான ‘அல்பட்டா’ என்னும் அமைப்பு.
அந்த ‘அல்பட்டா’அமைப்பின் உறுப்பினர்களோடு தான் இரட்ணாவுக்கு பரிச்சயம் ஏற்பட்டது.
ஈழப்போராட்டத்திற்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் இராணுவப் பயிற்சி வழங்கலாம் என்றும் ‘அல்பட்டா’ உறுப்பினர்கள் கூறினார்கள்.
உண்மையில் அந்தக் காலகட்டத்தில் அது ஒரு அரிய வாய்ப்புத் தான்.
இலண்டனிலேயே திருமணத்தையும் (இலங்கைப் பெண்ணை) முடித்துக் கொண்ட இரட்ணாவின் மிகப் பெரிய பலவீனம் இடைவிடாமல் குடிப்பது.
எந்த மனிதனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும் என்று சொல்வார்கள்.
இருக்கலாம்.ஆனால் ஒருவனது பலவீனம் அவனை அடிமையாக்கிக் கொள்ளுமானால் அவன் அந்த பலவீனத்தின் கைதியாகி விடுகிறான்.
இரட்ணா மதுவின் கைதி. மார்க்சிசம், புரட்சி பற்றியெல்லாம் பேசிய இரட்ணா தனது வாழ்க்கைத் துணைவியாக வந்தவரை தினமும் உதைப்பதில் புரட்சி செய்தார்.
இலண்டனில் இரட்ணா தங்கியிருந்த வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்த அருளர், அருளரிடம் “அண்ணர் இரட்ணா இலண்டனில் என்ன பணி செய்தார்?|| என்று கேட்டேன்.
அதற்கு அருளர் சொன்ன சுவாரசியமான பதில்
“குடிப்பது பெண்டிலுக்கு அடிப்பது!||
இதனை இங்கே கூறுவது ஏன் என்றால் அடிப்படையிலேயே தான் சொல்வதை தனது வாழ்வில் கடைப்பிடிக்கமுடியாத ஒருவராக இரட்ணா இருந்தார் என்பதை தெரிவிக்கவேண்டியிருக்கின்றது.
புரட்சி பற்றிப் பேசிய சிலர் இப்படித் தான் இருந்தார்கள்.
அதனால் தான் அவர்களால் புரட்சியும் நடத்த முடியவில்லை.
நிகழ்ச்சி நிரலில் தமது சாதனைகளையும் பதிய வைக்க இயலவில்லை.
பாலஸ்தீன விடுதலை அமைப்பான ‘அல்பட்டா’வில் இராணுவப் பயிற்சி பெற முடியும் என்ற செய்தியோடு இலண்டனில் சில தமிழ் இளைஞர்களைத் திரட்டினார் இரட்ணா.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் உறுப்பினராக இருந்த க. பத்மநாபா அப்போது இலண்டனில் இருந்தார்.
அழைப்பு வந்தது ஆட்கள் இல்லை
புலோலி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு உதவியதாக கூறி கைது செய்யப்பட்டவர் பத்மாநாபா.
பத்மநாபாவை கைது செய்த இன்ஸ்பெக்டர் பத்மநாதனுக்கு நெருங்கிய சிநேகிதராக இருந்தவர் பத்மநாபாவின் உறவினர் ஒருவர்.
இலஞ்சம் வாங்குவதில் கெட்டிக்காரரான பத்மநாதன் அதற்கு உதவியாக இருந்த தனது சிநேகிதரின் வேண்டுகோளின்படி க.பத்மநாபாவை விடுதலை செய்தார்.
அதன் பின்னர் பத்மநாபாவை அவரது குடும்பத்தினர் இலண்டனுக்கு அனுப்பி வைததிருந்தனர்.
ஒரு அதிகாரியின் பலவீனத்தை பயன்படுத்தி பத்மநாபா தப்பிக் கொண்டமையை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் குடும்பத்தினரின் விருப்பப்படி இலண்டனுக்குச் சென்றமையைச் சரியென்றும் கொள்ள முடியாது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செயலிழந்து போன 75இன் பிற்பகுதியில்தான் இரட்ணாவின் புதிய பிரவேசம் ஆரம்பமாகியது.
க.பத்மநாபா, தற்போது ஈபிஆர்எல்எவ் செயலாளர் நாயகமாக உள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட இலண்டனில் இருந்த இளைஞர்களை அழைத்து தனது புதிய கருத்துக்களை கொட்டினார் இரட்ணா.
அவர்களும் இரட்ணாவை ஒரு இரட்சகராக நினைத்துக் கொண்டனர். இதற்கிடையே பாலஸ்தீன இராணுவ பயற்சிக்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் சில இளைஞர்கள் இரட்ணாவை விட்டு விலகிவிட்டனர்.
அந்த நேரத்தில் பயிற்சிக்கு ஆட்களை அனுப்புமாறு ‘அல்பட்டா’பச்சைக் கொடி காட்டியது.
பயிற்சிக்கு அழைப்பு வந்துவிட்டது அனுப்பி வைக்க ஆட்கள் இல்லை. தனது வீட்டில் இருந்த அருளரோடு ஆலோசித்தார் இரட்ணா. பொறியியலாளரான அருளர் தானும் பயிற்சிக்கு செல்ல ஒப்புக் கொண்டார்.
கடத்தப்பட்ட ஆயுதம்
ஈழப் போராட்டத்தில் முதன் முதலாக வெளிநாட்டு இராணுவப் பயிற்சிக்கு இலண்டனில் இருந்து ஒரு குழு புறப்பட்டுச் சென்றது.
ஈழப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சியளித்தது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அதற்கு முன்னரே – 78 இன் பிற்பகுதியில், ஈழப்போராளிகளுக்கு பயிற்சியளித்தது. பாலஸ்தீன விடுதலை அமைப்புக்களில் ஒன்றான ‘அல்பட்டா’.
இந்தியா ஈழப்போராளிகளுக்கு ஆயுதம் வழங்கியதும் அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் அதற்கு முன்னரே ‘அல்பட்டா’வின் ஆயுதம் ஈழத்திற்கு வந்தது.
அது ஒரு கைக்குண்டு. அதனைக் கொண்டு வந்தவர் டக்ளஸ் தேவானந்தா.
(இப்போது ஈபிடிபி செயலாளர் நாயகம்) விமான நிலைய சோதனைகளையும் ஏமாற்றிவிட்டு டக்ளஸ் தேவானந்தா கொண்டு வந்த அந்த கைக்குண்டு தான் ஈழப்போராளிகளுக்கு வெளிநாடு மூலம் முதலில் கிடைத்த ஆயுதம்
இதில் ஒரு சுவாரசியமான சம்பவமும் உண்டு.
டக்ளஸ் தேவானந்தா கைக்குண்டோடு புறப்படும்போது தன்னோடு பயிற்சியில் இருந்த அருளரிடம் விசயத்தைச் சொல்லி விட்டுத் தான் புறப்பட்டார்.
அவர் மாட்டிக்கொள்ளாமல் சென்றுவிட்டார் என்பதையறிந்த அருளர் தானும் சாகசம் செய்ய நினைத்தார்.
சூட்கேஸ் நிறைய கைக்குண்டுகளையும் வெடிமருந்துகளையும் நிரப்பிக் கொண்டு பயணத்திற்காக ‘பெய்ரூட்’ விமான நிலையம் சென்றார் அருளர்.
அவரது கெட்ட நேரம், சோதனையில் மாட்டிக்கொண்டார்.
இது நடந்தது 78ம் ஆண்டு. 15 நாட்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் ‘அல்பட்டா’வின் தலையீட்டால் அருளர் விடுதலை செய்யப்பட்டார்.
யோசிக்காமல் மாட்டியவர்கள்
“இலங்கைப் பொறியியலாளர் பெய்ரூட் விமான நிலையத்தில் வைத்து கைது.வெடிமருந்துகளோடு சிக்கிக்கொண்டார்|| என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியாகியது.
செய்தியைப் பார்த்த இலங்கை உளவுத்துறை அருளரின் பின்னணி பற்றி துருவியது.
அப்போது தான் சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொல்லப்பட்டிருந்தனர்.
அருளரின் வீடு வவுனியா- கண்ணாட்டி என்ற இடத்தில் இருந்தது. இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொல்லப்பட்ட காட்டுப்பகுதி பண்ணைக்கு சமீபத்தில் தான் வீடு இருந்தது.
அங்கும் ஒரு பண்ணையிருந்தது. அங்கும் இளைஞர்கள் குழு ஒன்று தங்கியிருந்தது. பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
துப்பாக்கிகள் அவர்களிடம் கிடையாது. தடிகளை துப்பாக்கிகளாக பாவித்து பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் ஈழப்புரட்சி அமைப்பாளர் குழுவைச் சேர்ந்தவர்கள்.
பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன் அவர்கள் புத்திசாலித்தனமாக வெளியேறியிருக்கலாம். ஆனால் வெளியேறவில்லை. அங்கேயே இருந்தார்கள்.
அருளரின் வீட்டுக்குச் சென்ற பொலிசாருக்கு ‘காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை’யாக கண்ணில் பட்டது பயிற்சி முகாம்.
அங்கிருந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலையோடு சம்பந்தம் இருக்கிறதா என்று கண்டறிய வழக்கமான – கடுமையான கவனிப்புக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.
தாக்குதல் நடத்திய புலிகள் வெற்றிகரமாக தப்பிக் கொண்டார்கள். பாவம்-இவர்களோ தடிகளோடு இருந்து மாட்டி அடிகளும் உதைகளும் பெற்றுக் கொண்டார்கள்.
நிச்சயமாக தங்கள் புத்திசாலித்தனத்தை நினைத்து வருந்தியுமிருப்பார்கள்.
புலிகளுக்கு பயிற்சி
ஈழப்புரட்சி அமைப்பாளர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு பகுதியினரும் புரிந்துணர்வோடு இணக்கமாக செயற்படுவது என்றும், புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பாலஸ்தீன இராணுவப் பயிற்சி பெற்றுக் கொடுப்பது என்றும் முடிவாகியது.
பயிற்சிக்கு அனுப்பும் செலவுகளுக்காக என்று புலிகளிடம் பணம் கேட்டார் இரட்ணா
65ஆயிரம் ரூபா புலிகளால் இரட்ணாவிடம் கொடுக்கப்பட்டது.
அக்காலகட்டத்தில் 65ஆயிரம் ரூபா பெரிய தொகை.
‘வங்கிக் கொள்ளைகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டால் அரசு தமிழ்பிரதேசங்களில் வங்கிகளை மூடிவிடும். மக்களிடம் நிதி திரட்டவேண்டும்| என்பது ஈழப்புரட்சி அமைப்பாளர்களது கொள்கை.
ஆனால் வங்கிக் கொள்ளை போன்றவற்றால் புலிகள் திரட்டி வைத்திருந்த பணத்தில் உதவி கேட்க அந்தக் கொள்கை தடையாக இருக்கவில்லை என்பது தான் வேடிக்கை.
புலிகள் சார்பில் இரண்டு பேரை பாலஸ்தீன விடுதலை இயக்க இராணுவ பயிற்சிக்கு கேட்டார் இரட்ணா.
புலிகள் இயக்கத் தலைவராக இருந்த உமா மகேஸ்வரன், விச்சுவேஸ்வரன் ஆகியோர் புலிகள் அமைப்பின் சார்பாக பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர்.
புலிகள் இயக்க இராணுவத் தளபதியாக இருந்த பிரபாகரன் வெளிநாட்டு பயிற்சிக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். புலிகள் அமைப்பை பொறுத்தவரை பிரபாகரன் மூத்த உறுப்பினராக இருந்த போதும் உமா மகேஸ்வரன் மத்திய குழு தலைவராக இருப்பதற்கு பிரபா சம்மதித்தார்.
தலைமைப் பதவி மீது தணியாத தாகம் பிரபாவுக்கு இருந்தது என்று கூறப்படும் விமர்சனங்களை அந்த நடைமுறை கேள்விக்குள்ளாக்குகிறது. பிரபாவின் சம்மதமும் விருப்பமும் இல்லாதிருந்தால் உமா மகேஸ்வரன் புலிகள் அமைப்பின் தலைவராக இருந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குரியதாகும்.
திருப்பிக் கேட்ட பணம்
பாலஸ்தீன ‘அல்பட்டா’ இயக்கத்திடம் பயிற்சிக்குச் சென்ற உமா மகேஸ்வரனும் விச்சுவேஸ்வரனும் திரும்பி வந்தனர்.
தமக்கு ஒழுங்காகப் பயிற்சி தரப்படவில்லை. முகாமில் வெறுமனே இருக்க வைத்துவிட்டார்கள். எனவே இரட்ணா பணத்தை திருப்பி தரவேண்டும் என்று கேட்டார்கள்.
இரட்ணாவிடம் பணமில்லை. தனது குழுவின் உறுப்பினர்கள் பணம் கேட்டுச் செல்லும்போதே, கரத்தில் மது கிளாசுடன் இருந்து, “போராட்டம் என்றால் பசி பட்டினி இருக்கத் தான் வேண்டும்|| என்று உபதேசிப்பவரிடம் பணம் மிஞ்சியிருக்க முடியுமா?|
இரட்ணாவின் இவ்வாறான குணாம்சம் ஈழப்புரட்சி அமைப்பாளர் குழுவிற்குள் முரண்பாடுகளை தோற்றுவித்தது.
ஈழப்புரட்சி அமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஈழமாணவர் பொது மன்றம் (Gues) அப்போது ஓரளவு வேலை செய்யத் தொடங்கியிருந்தது.
உள் முரண்பாடுகளை இரட்ணா கண்டு கொள்ளவில்லை. தன்னை சிவப்பு சிந்தனையாளர் என்றவர் தினமும் குடித்து சிந்தனையை தழைக்கச் செய்து கொண்டிருந்தார்.
ஈழமாணவர் பொதுமன்றம்
ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் இரண்டு பிரிவானார்கள்.
ஒரு பிரிவு ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்)(பாலகுமாரால் கலைக்கப்படவில்லை என்று கொழும்பில் ஒரு சாராரால் கூறப்படுவதும் இந்த அமைப்புத் தான்)
மறுபிரிவு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்று தன்னை அழைத்துக் கொண்டது. இந்தப் பிரிவினரோடு ஈழமாணவர் பொதுமன்றமும் இரட்ணாவின் கையை விட்டுப் போனது.
இரட்ணாவை இரட்சகராக நம்பி அவரோடு இருந்தவர்களில் முக்கியமானவர்கள் வே.பாலகுமார், சங்கர்ராஜி, சின்னபாலா எனப்படும் பால நடராஜா (தற்போது ஈழநாதம் பத்திரிகை ஆசிரியராக இருக்கிறார்) கைலாஸ், அன்னலிங்கம் ஐயா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இரட்ணாவின் தனிப்பட்ட நடைமுறைகளால் வெறுப்புற்று பிரிந்தவர்களில் க.பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சுரேஸ் பிரேமச்சந்திரன், குணசேகரன், பேரின்பராசா ஆகியோர் முக்கியமானவர்கள்.
ஈழமாணவர் பொதுமன்றம் (Gues) புதுவேகத்துடன் செயற்பட்டது. இதன் மத்திய குழுவில் சிறீதரன், ரமேஷ், செழியன், தயாபரன், சேகர், சிவா, குமார், நடேசலிங்கம் ஆகியோர் முக்கியமானவர்கள். டேவிற்சன் இந்த மாணவர் அமைப்பின் மத்திய குழுவில் முதலில் இல்லாதபோதும் இந்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் முக்கிய பங்கெடுத்தார்.
ஈழமாணவர் பொதுமன்றம் வெளியிட்ட ‘ஈழ மாணவர் குரல்’ பத்திரிகை தமிழர் விடுதலைக் கூட்டணியை அம்பலப்படுத்தியது. கூட்டங்கள், கருத்தரங்குகள் மூலமும் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட மாபெரும் சுவரொட்டி பிரசாரம் மூலமும் கூட்டணித் தலைமைக்கு சவாலாக மாறியது ஈழ மாணவர் பொதுமன்றம்
கூட்டணிக்கு சாட்டை
இதனால் தலைவர் அமிர்தலிங்கம் ஈழமாணவர் பொதுமன்றம் குறித்து பொது மேடைகளில் காரசாரமாகக் கண்டித்தார்.
ஈழ மாணவர் பொது மன்றத்தின் அரசியல் வளர்ச்சியை எடுத்துக்காட்ட ஒரு நல்ல உதாரணம் 82ம் ஆண்டு நடைபெற்ற மே தினம். ஈழ மாணவர் பொதுமன்றம் யாழ். முற்றவெளி மைதானத்தில் டேவிற்சன் தலைமையில் மே தினக் கூட்டத்தை நடாத்தியது. அங்கே மக்கள் வெள்ளம்.
தமிழர் விடுதலைக் கூட்டணி தனது மே தினக் கூட்டத்தை யாழ்.நகரசபை மண்டபத்தின் உள்ளே நடத்தியது.
முற்றவெளிக் கூட்டத்தில் டேவிற்சன் இப்படிச் சொன்னார்: “மைதானத்தில் கூட்டம் நடத்தியவர்கள் இன்று மண்டபத்திற்குள் சென்றுவிட்டார்கள். மண்டபத்திற்குள் இருந்த நாம் இன்று மைதானத்திற்கு வந்துவிட்டோம்||
இனி நாம் மீண்டும் 1978ற்கு செல்லவேண்டியுள்ளது.
10-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The010.pdf?fbclid=IwAR3SRILegkzuFQyNgY0uG9CnI3chz7Ma6ZVb7mk4rUR1D5NR6Zemkc8EfKY
11-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The011.pdf?fbclid=IwAR1V72YfhqNrwPokoEmw3mDoFdjwoN_Qp6vmiaVWxdFuC6A3jpS1bBIfU7A
12-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The012.pdf?fbclid=IwAR1u_RbhAiBxQWp0BlMPaI3_eVcLcGeahf6hjn6VhWNaxyLT91IKMbRvgaw
13-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The013.pdf?fbclid=IwAR3_brzZYrBlCYAlA14mlRfV2mb-foMecvjEcA3w8r2Bh7oxsxDxoO3egys
14-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The014.pdf?fbclid=IwAR1pEVN8VYQ9ccYAG_dDikdTzLT7nNl2NpDupn8EEZ4MD4Bs7qbE4LbikV8
15-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The015.pdf?fbclid=IwAR3_CFfOobiV5lnFZaDYiPr7jh97eFzvDTdfQSMz3NSjEWyRTtqLKp5gdEM
16-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The016.pdf?fbclid=IwAR1MLrux9SKBN-FwlPzpdyIeZzCZImKHndfntp1l3un2zA6Mkhw1YEHAg4w
17-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The017.pdf?fbclid=IwAR3GK0DL0rUrT53z4BHaEkLhg7PwJWjtm0Yn9JWDKTsaph3zv--wWhu6nC4
18-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The018.pdf?fbclid=IwAR21CxKCpidrqie8F1UpyFjE9HKS0sGJGnj-L2_V3hLRrzNpfPnYmjqG9MM
19-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The019.pdf?fbclid=IwAR2022hQhMl3rlNRnsArqdrwBg_6iqLCDEDpuvWkhpuBBjk9TrTWQEfyczU
20-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The020.pdf?fbclid=IwAR0CyJzbNMe3kO-Igr4Hhn_a3uvaiEzycp8_0VC5-6__4X3NvRqH80S8s70
21-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The021.pdf?fbclid=IwAR2_ghWhkCgsrClUs00bMM9F1UzE69u82E2PTVrZAQyF61RHdYXmNCvuut4
22-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The022.pdf?fbclid=IwAR3RztiB8ayI_tUZNULDqlqPSqXIxs6zUoot9MSAPtPZuT9eIYyviOClLx4
23-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The023.pdf?fbclid=IwAR2fnTY1soX1juGjLvQzdofFyqWKUMQLtamZWpU1UrVMS8Ay2JfdDko-3jU
24-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The024.pdf?fbclid=IwAR3OsAD4OHEBL9vAHslDSQpeHKyfMTycDNdUxwe8Dygr3KzmnaxXwTgwCL4
25-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The025.pdf?fbclid=IwAR1CJFy-1J8243RsPD1K1MlGsEknn0HqH4RTvd1cbRgQ8lRgpS7TOF3UkzQ
26-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The026.pdf?fbclid=IwAR1HIIIKDVZU6CKfaa7Lc6cyhoDOVZsaMA54bvr45532SqX6qmEMy66mOOk
27-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The027.pdf?fbclid=IwAR2iLpSRTkUu13s41tAtSxLoQ_lq7ck6hN8P_B2fB8s1RhfXM5DdrAyucEQ
28-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The028.pdf?fbclid=IwAR2qvShWU6ue4IXXbKiZzsjXDQtnt4jzZZYkSQpc4hFzIpoXbgbM5X2YEXQ
29-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The029.pdf?fbclid=IwAR0Vpmt9o6SnjK2wiZ02uaoAEQM7SE83AztIKAay-A6cQokMsa_bHTaEDUA
30-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The030.pdf?fbclid=IwAR1X5HHU2jTEp4NYJyomqzXwTko5QConzhwVTsQvl_FUJl3o2LcM9hXtl5U
31-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The031.pdf?fbclid=IwAR3odNrrhXGJjBYfSjKN_gvLPPd_rElDn8PsD7lphVST78mdHRhX47T2iEY
32-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The032.pdf?fbclid=IwAR29cPW6i3p62vvtXGnfreG8C3yYh4F2RhJkEnZnFONVdUqn2u5cu1kzmvs
33-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The033.pdf?fbclid=IwAR2lmcTBRFrxkhLGaLd3NX_S2KZzfmquijNR5hP1y37rhLnZYoRTfM5t0JY
34-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The034.pdf?fbclid=IwAR0vcmX00pfMZFPNMfjC6M9PVXI1daM-b5QEcmSC4b98BJzzpyMx9hESCZk
35-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The035.pdf?fbclid=IwAR0vh3ZvLBUbO-FBHhTait8w9b8xs_0kk0omHr4GogbT-MtU22bF_YwNGc4
36-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The036.pdf?fbclid=IwAR3SQi500B-xqWPvwliYuV8oW9olQroJhNFBFQ3y9fGWhM1wfWd1VmK0PPs
37-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The037.pdf?fbclid=IwAR2teecPOEzbCtz9Ap70MMOPC38e1HHN9SLR-0tG7zOCftzk9q3fgD1BMqw
38-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The038.pdf?fbclid=IwAR2_JneHK2OcR93ZH-Ac-6gneWoCaHjw19Wu_BxJW1nilAxDmdu2jbJuK00
39-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The039.pdf?fbclid=IwAR0bB_dTUpVaQWwcQzb-8F5E2sxjAwEU3psDXt8puUcyvZ87kLmstZLh3O4
40-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The040.pdf?fbclid=IwAR1-lxgwW3BG2TawYXJS45BJK1nrTDj20M0ltjh_PtG6_92rmTu1MZr--Y8
41-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The041.pdf?fbclid=IwAR3JUrYF6LWzyUGI32EabUOhnHZFOJQxg2WSAZxStH_4YfcYB5jJi6F2trc
42-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The042.pdf?fbclid=IwAR05mOZXPAxRl-YnfSIjv_o54yiJFiFHpd0IoiJSHiCW7zitKvnoJKwwY48
43-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The043.pdf?fbclid=IwAR3scxFX-8LfJ5ZUe5RCL9fFqC6llrLFEVrbOawRSJJIz0fvKLv7o8n_biA
44-
பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் உள்ளடக்கிய வன்னித்தளபதியாக மாத்தையாவே புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்து வந்தார். அத்தாக்குதலும் மாத்தையாவின் வழிநடத்தலில்தான் மேற்கொள்ளப்பட்டது, அத்தாக்குதலையடுத்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்த மாத்தையா திட்டமிட்டார். திட்டம் எல்லாம் வகுத்தாகிவிட்டது. தாக்குதல் நடத்தும் அணிகளையும் ஒழுங்கு செய்து முடித்தாகிவிட்டது. தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பொலிஸ் நிலையத்தை நோட்டமிட்டு வர ஒருவரை அனுப்பிவைத்தார் மாத்தையா. நோட்டம் பார்க்கச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொலிஸ் வெறிச்சோடிபபோய் கிடந்தது. அங்கு பொலிசார் யாரும் இருக்கவில்லை
பொலிஸார் எங்கே??
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் உள்ளடக்கிய வன்னித்தளபதியாக மாத்தையாவே புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்து வந்தார்.
05.8.84 அன்று ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் மீது புலிகள் நடத்திய தாக்குதல் பற்றி முன்னர் கூறியிருந்தேன்.
மாத்தையா
அத்தாக்குதலும் மாத்தையாவின் வழிநடத்தலில்தான் மேற்கொள்ளப்பட்டது,
அத்தாக்குதலையடுத்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்த மாத்தையா திட்டமிட்டார். திட்டம் எல்லாம் வகுத்தாகிவிட்டது. தாக்குதல் நடத்தும் அணிகளையும் ஒழுங்கு செய்து முடித்தாகிவிட்டது. தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பொலிஸ் நிலையத்தை நோட்டமிட்டு வர ஒருவரை அனுப்பிவைத்தார் மாத்தையா.
நோட்டம் பார்க்கச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொலிஸ் வெறிச்சோடிபபோய் கிடந்தது. அங்கு பொலிசார் யாரும் இருக்கவில்லை. தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ பொலிஸ் நிலையத்தை மூடிவிட்டு வாபஸாகியிருந்தனர் பொலிஸார்.
இன்னொரு முறை தாக்குதல் ஒன்றுக்குப் பயன்படுத்த வாகனம் ஒன்று தேவையாக இருந்தது. வீதியில் காத்திருந்தனர். ஜீப் ஒன்று வந்தது. கை காட்டி நிறுத்தினார்கள். ஜீப்பை நிறுத்திய சாரதிக்கு விஷயம் விளங்கிவிட்டது. சட்டென்று ஜீப்பைக் கிளப்பிக் கொண்டு பறந்து விட்டார்.
மாத்தையா உட்பட யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை. இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், அக்கால கட்டத்தில் வாகனம் ஒன்றைக் கடத்துவது கடினமான காரியமாக இருந்தது. இப்பொழுது விமானத்தையே புலிகள் கடத்தக்கூடும் என்று நினைக்கும் அளவுக்குப் போராட்ட அனுபவங்கள் வளர்ந்திருக்கின்றன.
முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத் தாக்குதல் முயற்சி தோல்வி அடைந்த பின்னர்தான் இராணுவ ரோந்து அணியினர் மீது குறிவைக்கப்பட்டது. அத்தாக்குதல் குறித்து சென்ற வாரம் குறிப்பிட்டுவிட்டேன்.
திலீபனுக்குப் பொறுப்பு
யாழ்பாண மாவட்டத்திற்கான புலிகளின் பொறுப்பாளராக கிட்டு பொறுப்பேற்ற பின்னர் ஒரு பிரச்சனை எழுந்தது. யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராக யாரை நியமிப்பது என்பதுதான் பிரச்சனை.
யாழ்-பல்கலைக்கழக மாணவரான ரவிசேகர்தான் அரசியல் பதவிக்குப் பொருத்தமானவர் என்று யாழ்மாவட்ட புலிகளில் ஒரு பகுதியனர் அபிப்பிராயம் கொண்டிருந்தனர்.
ஆனால் கிட்டுவுக்கு ரவிசேகர் மீது அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது. எனவே ரவிசேகரை நியமிக்காமல் திலீபனை யாழ் மாவட்டத்திற்கான புலிகளது அரசியல் பிரிவு பொறுப்பாளராக நியமித்தார் கிட்டு.
திலீபனும் கிட்டுவோடு இந்திய அரசு வழங்கிய இராணுவ பயற்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பியருந்தார். ரவிசேகரை ஓரம் கட்டியது யாழ் பல்கலைகழகத்தல் இருந்த புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்களில் சிலர் இயக்க நடவடிக்கைகளைக் கைவிட்டு ஒதுங்கி இருக்க தொடங்கினார்கள்.
யாழ்பாண பல்கலைக்கழகத்தில் மறுமலர்ச்சி கழகம் என்ற பெயரில் புலிகள் அமைப்பினர் செயற்பட்டு வந்தனர். மறுமலர்ச்சி கழகம் ஒருபொதுவான அமைப்பு என்று கூறப்பட்டு வந்தபோதும், புலிகள் அமைபின் ஒரு பிரிவாகவே இயங்கி வந்தது.
தளிர் என்னும் சஞ்சிகை ஒன்றும் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டு வந்தது. மறுமலர்ச்சி கழக செயற்பாட்டில் ரவிசேகரின் பங்கும் முக்கியமானதாக இருந்தது. உண்மையில் ரவிசேகருடன் ஒப்பிடும்போது திலீபனுக்கு அதக்காலகட்டத்தில் பொறுப்பு வழங்கப்பட்டமை முறையல்ல என்ற கருத்தியல் நியாயமில்லாமில்லை.
எனினும், பின்னர் திலீபனின் செயற்பாடுகளும் புலிகள் அமைப்பின் வளர்ச்சியைப் பொறுத்தவரை குறைசொல்ல முடியாததாகவே இருந்தது.
கிட்டுவின் தாக்குதல்
இந்த நேரத்தில் கிட்டுவின் சாகசங்கள் பற்றியும் குறிப்பிட்டேயாகவேண்டும். யாழ்பாணம் குருநர் இராணுவ முகாமில் ஹெலிக்கொப்படர் வந்து இறங்கும்போது தாக்குதல் நடத்தவேண்டும் என்று திட்டமிட்டார் கிட்டு.
குருநர் இராணுவ முகாமுக்குச் சமீபமாக மாடி வீடு ஒன்று இருந்தது. அங்கு நின்று பார்த்தால் இராணுவ முகாமின் ஹெலி இறங்கும் தளம் இருந்தது. அங்கிருந்து தாக்குதலை நடத்த வசதி என்று நினைத்தார் கிட்டு. ஆா.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர் ஆயதங்களை இந்தியா இயக்கங்களுக்கு வழங்கியிருந்தது.
ஆா.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர்கள் கனரக வாகனங்களை ஊடுருவிச் தாக்க்கூடியவை. தோளில் வைத்துத்தான் இயக்கவேண்டும்.(விமான எதிர்ப்பு ஏவுகணை அல்ல) தரைத் தாக்குதல்களுக்கே அனேகமாகப் பயன்படும்.
வான் படைமீது புலிகளின் தாக்குதல்
ஹெலிக்கொப்டர் தாழப்பதிந்து இறங்கும்போதோ அல்லது தரையிறங்கி நிற்கும் போதோ ஆர்.பி.ஜி ரொக்கட் லோஞ்சர்களால் தாக்கமுடியும்.
மாடிவீட்டில் ஆா.பி.ஜியுடன் கிட்டு காத்திருந்தார். ஹெலி வந்து இராணுவ முகாமில் தரையிறங்கியது. கிட்டு ஆர்.பி.ஜியைக் குறிபார்த்து இயக்கினார். ரொக்கட் கிரனைற் பறந்து சென்றது. ஆனால் குறிதவறிவிட்டது. இலக்குத் தவறி ரொக்கட் கிரனைட் வெடித்தவுடன் இராணுவத்தினர் உஷாராகி விட்டனர். கிட்டு ஆர்.பி.ஜியுடன் மாடிவீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிந்து விரைந்து வந்தனர் இராணுவத்தினர். தாக்குதல் நடத்தியவர் அங்கு இல்லை. கண்ணில் பட்டவர்களை நையப்புடைத்தனா.
கிட்டு நடத்திய தாக்குதல் தோல்வியடைந்தபோதும் வான்படையினர் மீது புலிகள் நடத்திய முதலாவது தாக்குதல் முயற்சி அதுதான். வான்படையினர் மீதான தாக்குதல் முயற்சியை ஆரம்பித்து வைத்தவர் என்று கிட்டுவைச் சொல்ல முடியும்.
தேடுதல் தந்திரம்
1985 ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளுக்கு புதிய தந்திரங்களை கையாள ஆரம்பித்தனர். மினிபஸ்ஸில் வேட்டி, சட்டை அணிந்து, வீபூதி, சந்தனம் இட்டுக்கொண்டு பயணிகள்போல சென்று கொண்டிருப்பார்கள்.
சந்தேகப்படும்படியான இளைஞர்களைக் கண்டால் மினிபஸ்ஸை நிறுத்தி ஏற்றிக்கொள்வார்கள். மினிபஸ்ஸில் நிறுத்தி ஏற்றிக்கொள்வார்கள். மினிபஸ்ஸில் வைத்தே சாத்துப் படி நடக்கும். ஒருமுறை ஈ.பி.ஆா. எல்.எப் உறுப்பினர் ஒருவரை தந்திரமாக தமது வாகனத்தில் ஏற்றிவிட்டனர்.
தனக்காக வாகனத்தை நிறுத்தி ஏற்றிக்கொண்டதால் வாகனத்திலிருப்பவர்கள் தமது இயக்கத்தினர்தான் என்று நினைத்துவிட்டார் அந்த உறுப்பினர். வாகனத்தில் இருந்த இராணுவ வீரர் ஒருவரை நோக்கி “எப்படி தோழர்?” என்று நலம் விசாரித்தார் அந்த உறுப்பினர்.
தோழர் என்ற பதத்தைப் பிரயோகித்ததை வைத்தே, மாட்டிக்கொண்டவர் எதோ ஒரு இயக்கப் போராளி என்று இராணுவத்தினருக்குப் புரிந்து விட்டது. அந்த உறுப்பினருக்குப் பலத்த கவனிப்பு. அவரை வைத்தே வேறு சில உறுப்பினர்களும் வலை வீசிப்பிடித்தனர். அதே நேரத்தில் கவச வாகனங்கள் சகிதம் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளும் ஆமற்கொள்ளப்பட்டே வந்தன.
25.4.85 அன்று யாழபாணம் பருத்தித் துறையில் உள்ள இன்பருட்டி என்னும் பகுதியில் இராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அங்கு நிலக்கண்ணி வெடிகளைப் புதைத்துவிட்டுக் காத்திருந்த புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
11 இராணுவத்தினர் பலியானார்கள். இராணுவக் கவச வண்டி ஒன்றும் சேதமானது. ஆத்திரம் அடைந்த இராணுவத்தினர் பருத்திதுறை நகருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கினார்கள். நகரில் இருந்த கடைகளுக்கும் தீ வைக்க முயன்றனர். நகருக்குள் மறைந்திருந்த புலிகள் துப்பாக்கிப் பிராேயகம் செய்தனர். இராணுவத்தினரும் பதிலுக்கு தாக்கினார்கள்.
கரவெட்டியில்
28.04.85 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டிப் பகுதியில் எட்டுக் கவச வாகனங்களில் இராணுவத்தினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். ரோந்து அணியினர் கரவெட்டியில் உள்ள நவிண்டியில் வீதியை வந்தடைந்தனர்.
அங்கு நிலக்கண்ணி வெடிகள் புலிகளால் புதைக்கப்பட்டிருந்தன. ரோந்து வாகனங்களில் ஒன்று நிலக்கண்ணி மீத ஏறியதும் வெடித்துத் தூக்கி எறியப்பட்டது. அந்த வாகனத்திலிருந்த எட்டு இராணுவத்தினரும் பலியானார்கள்.
ஏனைய வாகனத்திலிருந்து குதித்த இராணுவத்தினர், வயலுக்குள் பதுங்கி நிலை எடுத்து தாக்க முற்பட்டனர். வயலுக்குள் முன்கூட்டியே பதுங்கி தயார் நிலையிலிருந்த புலிகள் துப்பாக்கி பிரயோகம் நடத்தினார்கள்.
பின்புறம் இருந்து தாக்குதலை எதிர்பாக்காத இராணுவத்தினரால் பதிலடி நடத்த முடியவில்லை. பத்து இராணுவ வீரர்கள் பலியானார்கள்.
மொத்தமாக 18 இராணுவத்தினர் அத்தாக்குதலில் பலியானார்கள். புலிகள் தரப்பில் உயிர்தேசம் எதுவும் எற்படவில்லை. இதேநாள் அன்று மற்றொரு சம்பவம். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் இராணுவத்தினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனா.
பொலிஸ் நிலையம் அருகில் இருந்தமையால் இராணுவத்தினர் வெகு அலட்சியமாக ரோந்து சென்றுகொண்டிருந்தனர். மறைந்திருந்த இளைஞா்கள் கைக்குண்டுகளை ஏறிந்து தாக்குதல் நடத்தினார்கள். அதில் நான்கு இராணுவத்தினர் பலியானார்கள்.
ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு தாக்குதல்களும் அலைந்து திரிந்து தாக்கும் கெரில்லா யுத்த முறையில் புலிகள் தேர்ச்சி பெற்று வருவதை புலப்படுத்திக்கொண்டிருந்தன.
திருமலையில் தாக்குதல்
திருமலையிலும் கண்ணிவெடித் தாக்குதல் 26.4.85 அன்று நடத்தப்பட்டது. இராணுவ ஜீப்வண்டி ஒன்றில் ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது கட்டைபறிச்சான் என்னும் இடத்தில் வைத்து நிலக் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஒரு லெப்டினன்ட் உட்பட ஆறு அல்லது ஏழு இராணுவத்தினா பலியானார்கள். அபபோது திருமலையில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு சந்தோஷம் மாஸ்டர், புலேந்தி அம்மான் ஆகியோர் பொறுப்பாக இருந்தனா.
1985 இல் வடக்கு-கிழக்குக்கு வெளியே ஒரு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனா புலிகள். ஆயத்தங்கள் துரிதமாக நடக்கத்தொடங்கின.
அரசியல் தொடர் அற்புதன் எழுதுவது.. (தொடர்ந்து வரும்)
45-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The045.pdf?fbclid=IwAR2Hv55-BFdGpmb5p0EDiV2VK4ceYEKHCV4mhARAYGWX7zvk_y4iZRsULcI
46-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The046.pdf?fbclid=IwAR3CCCc3O4XHymnW6hV-nURJnYVbmBXiVMSOZPJqpkwgANVjVTYNZ-AWedE
47-
48-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The048.pdf?fbclid=IwAR11dGjSf39qCKAg5jWMzbQnWw8JRxFJaLGiT3AzDUAnDINodBKDWrwEDtA
49-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The049.pdf?fbclid=IwAR0pgSObYnFKfpSXlTgjB-fMDhgeGHYPDfae8ygSZyOp__V_QpRmbD20jq8
50-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The050.pdf?fbclid=IwAR0xJIoI4idue5xRvr8PPJvDG6m-d-SOYP0PHaG0jrG2Y3SLqszBTfrmxa0
51-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The051.pdf?fbclid=IwAR1I5hX5d6tDuPM5kMg-PUE_zNxMhLYTvu2wU4AQnjXxyIi-Ia9RNd2j8O0
52-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The052.pdf?fbclid=IwAR0UEJQYs8w_gyEjfO-2R_7hGruaAj0VmhObMlbdUH8epNz7wuMsdo4j5pY
53-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The053.pdf?fbclid=IwAR3RTUVipBdZTm1EOSWQRbEiTP9JNTcLaUbci1OhmS-75k6aea0Xck5CvR0
54-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The054.pdf?fbclid=IwAR2rnlv1YpEw241zYtkyXLV7--6t8hVn8U8r9fBRHF23EI9gmhOL4j_3tqM
55-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The055.pdf?fbclid=IwAR2RsWZru7PPC12phnuCak3ufJUKzJF82sFua2TgNKyzaGveM7XzQWlhZWA
56-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The056.pdf?fbclid=IwAR1VfXZxDVIoHYo5aTnB2UpRtsN3rF6-9tQCREjcJfTNJKxBdQEz6q_5BFg
57-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The057.pdf?fbclid=IwAR2bB00jQTs5ZUnuA9Gani4mVGugLKHYBF5MhljVd3MzxBNBcVPi3hJRt1w
58-
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The058.pdf?fbclid=IwAR3AN2hfKmRFb-llhwFOosZ7CQyHEM1H08_B8Tyhtyo9euYHOJ9vH59DsvE
59--
http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The059.pdf?fbclid=IwAR3vv8AagUUx_WhTK0RIKkfBGZ57WKWxS7CMLP2IdQKIJxX0D-aE6MaYM_I
No comments:
Post a Comment