Saturday, 22 December 2018

விருத்தசேதனம் என அழைக்கப்பட்ட ஆகிய சுன்னம்-- இயேசுவுக்கு செய்யப்பட்ட விருத்தசேதனம் என அழைக்கப்பட்ட ஆகிய சுன்னத்தை செய்யாதவன் யூதர்களின் கடவுளுடனான உடன்படிக்கையை மீறியவன் கிறிஸ்தவன் ஆகமாட்டான். வேதாகமத்தின் பழைய ஏற்பாடு மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறுகின்றது தற்பொழு கிறிஸ்தவா்கள் என கூவுவோா் கிறிஸ்தவா்கள் அல்ல.

யூதர்கள், கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமயத்தவருக்கும் பொதுவான 'முப்பாட்டனார்' என்று அழைக்கப்படுகின்ற ஆபிரகாம் (இப்ராஹீம் அலை) அவர்களது முன்னுதாரணத்தைப் பின்பற்றியே இன்றுவரை விருத்தசேதனம் செய்துகொள்வது யூதர்களுக்கும், ஆதிகாலக் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வழக்கில் இருந்து வருகின்றது.
வேதாகமத்தின் பழைய ஏற்பாடு, விருத்தசேதனம் செய்துகொள்வதை கடவுளுடனான யூதர்களின் ஒரு உடன்படிக்கையாகவே சொல்கிறது. (ஆதியாகமம் 17:10-14)
17:10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும்> நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால்> உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.
17:11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக் கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
17:12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்;. வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.
17:13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப் பட்டவனும்> விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.
17:14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்.
- இவ்வாறு கடவுள் யூதர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டதாக கிறிஸ்தவர்களின் பைபிளிலும், யூதர்களின் தோராவிலும் கூறப்பட்டிருக்கின்றது.
யூதர்கள் இன்றைக்கும் அதனை பின்பற்றியே விருத்தசேதனத்தை ‘BRIT MILAH’ – Covenant of Circumcision என்று அழைக்கிறார்கள்.!
இயேசுவுக்கு செய்யப்பட்ட விருத்தசேதனம்
இயேசுக் கிறிஸ்துவின் விருத்தசேதனம் என்பது லூக்கா நற்செய்தியின்படி இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி இயேசு பிறந்த எட்டாம் நாள் தூய்மைச் சடங்கை நிறைவேற்றி அவருக்கு விருத்தசேதனம் செய்து அவரை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவரின் பெற்றோர் எருசலேமுக்கு அவரை கொண்டு சென்றார்கள். அந்த நாளிலேயே அவருக்கு இயேசு என்னும் பெயரும் இடப்பட்டது என்று பைபிளில் கூறப்பட்டிருக்கின்றது.இதனை புது வருடமாக ஜனவாி ஆகவும் கொண்டாடப்படுகின்றது.
இயேசு கிறிஸ்துவிற்கு முன்னால் யூதர்கள் மத்தியிலும் இன்றைய கிறிஸ்துவ மதத்தின் ஸ்தாபகர் பவுலுக்கு முன்னால் இயேசுவின் காலத்திலும் விருத்தசேதனம் என்பது இறைவனோடு கொண்ட உடன்படிக்கையாகவும் தூய்மைக்கான அடையாளமாகவும் இருந்து வந்தது. பவுல் அடிகள், தான் ஸ்தாபித்த கிறிஸ்துவ மதத்தை யூத சனங்களை தாண்டி மற்றவர்களிடமும் பரப்ப எண்ணம் கொண்டார். அதற்கு விருத்தசேதனம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று கருதி, விருத்தசேதன நியமத்தை தளர்த்திக் கொண்டார் என்பதை பவுலும் மற்றவர்களும் எழுதின நிருபங்களில் காண முடிகிறது.
இயேசுவுக்கு செய்யப்பட்ட விருத்தசேதனம் என அழைக்கப்பட்ட ஆகிய சுன்னத்தை செய்யாதவன்
யூதர்களின் கடவுளுடனான உடன்படிக்கையை மீறியவன் கிறிஸ்தவன் ஆகமாட்டான். வேதாகமத்தின் பழைய ஏற்பாடு மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறுகின்றது தற்பொழு கிறிஸ்தவா்கள் என கூவுவோா் கிறிஸ்தவா்கள் அல்ல.
இஸ்லாத்தில் சுன்னத்..
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பே மக்கத்து குறைஷியரும் மதீனா பகுதிகளில் குடியேறி வாழ்ந்துவந்த யூதர்களும் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடையோராக இருந்துள்ளனர் என்பதை வரலாற்று நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் 80 வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் 'கதூம்' (எனும் கூரிய ஆயுதத்தின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்..!' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிற்காலத்தில் முஹம்மது நபி (ஸல்)அவர்கள் இஸ்லாத்தை போதித்த பொழுது பாட்டனார் இப்ராஹீம் (அலை) அவர்களது வழிமுறையான விருத்தசேதனத்தையும் வலியுறுத்தினார்கள்.
அந்தப் போதனைகள் மற்றும் மரபுகளின்படி இற்றை வரைக்கும் முஸ்லிம்கள் முழுக்க முழுக்க விருத்தசேதன முறையைக் கடுமையாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
சுன்னம்--சுன்னம்--சுன்னம்--சுன்னம்--சுன்னம்--

No comments:

Post a Comment