இயேசுவின் சாதீய வழியில்
இயேசுவின் சாதீய வழியில் கொண்டுசெல்லப்போகிறார்களாம்…
இந்து சாதி அமைப்பின் பிடியிலிருந்து விடுதலை பெற மதம் மாறினோம் என்கிறீர்கள்ஆனால் இயேசுவின் சாதீயம் என்பது தொழில், பொருளாதார வசதி, இனம், போன்றவற்றின் அடிப்படையில் தரப்படுத்தப்படிருக்கின்றது
1. மரபுக் கோட்பாடு (traditional theory)
2. தொழிற் கோட்பாடு (occupational theory)
3. சமயக் கோட்பாடு (religious theory)
4. அரசியற் கோட்பாடு (political theory)
5. இனக் கோட்பாடு (racial theory)
6. படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)
கிறித்துவர்கள் சாதீய அமைப்புகளுக்குட்பட்டே செயல்படுகிரார்கள். சாதாரண கிறித்துவர் முதல் கிறித்துவ மேலாண்மை அமைப்புகளும் ஜாதி அடிப்படையிலே நடைபெறுகின்றன.கத்தோலிக்க கிறித்துவர்களின் கடைசி பிரதிநித்துவ குழுமம் ‘பங்கு’ என அழைக்கப்படுகிறது.
ஒரு ஊரின் அல்லது சில சிறிய ஊர்களுக்குப் பொதுவான ஒரு கோவிலை மையமாக வைத்து அங்கு வாழும் கிறித்துவ மக்களின் பிரதிநிதிகள் சிலரோடு, அந்தக் கோவிலின் தலமை பாதிரியாரின் தலமையில் இயங்குவது ஒரு ‘பங்கு’(Parish).பல பங்குகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு மறைமாவட்டம்(Diocese). சாதி அடிப்படையில்,பாதிரியார்கள்கூட தங்களுக்குள்ளே சாதி வேற்றுமை பாரட்டுவதாக பல செய்திகள் வந்துள்ளன. தங்களுக்குள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் போது தலீத்துகளுக்கோ பிற சிறுபான்மை இனம் சார்ந்த பாதிரியார்களுக்கோ உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பது உண்மை
கிறிஸ்தவ கொட்டிள்களில் தனித்தனியாக சாதிகளுக்கு இடம் ஒதுக்கும் வழக்கம் இன்னும் சில பங்குகளில் இருக்கிறது. இதில் சில சாதிக்காரர்களுக்கு இருக்கை வசதியும் செய்துதரப்படுகிறதாம்.
நாடார் கத்தோலிக்கரும், பரதவர் கத்தோலிக்கரும் சகோதரர்கள் இல்லையே?பரதரும் , முக்குவரும் ஒரே மீனவ இனங்கள் என்றாலும் ஏன் அங்கே கலப்பு இல்லை?
(யாழ்ப்பாணம்) இளவாலை புனித அன்னம்மாள் கோவிற் பங்கைச் சேர்ந்தவர் (அருட்பணி. மேரி பஸ்ரியன்) என்கிறபோது சமூகப் பிரச்சனை காரணமாகத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் (1971-1978) இன்னுமொரு சமூகத்துக்கு ஆலயத்தில் சமத்துவம் அளிக்க மாட்டோம் என்ற பிடிவாதத்தில் கிறிஸ்தவ கொட்டில்களை பூட்டிவைத்துச் சாதனை புரிந்தவர்களின் உயர்வகுப்பைச் சார்ந்தவர்”.
1. சாதி அமைப்பு இன்னும் மாறவில்லை
2. உயர் சாதி கீழ் சாதி எனும் பிரிவினையும் மாறவில்லை.
வத்திக்கானில் வெள்ளையர் அல்லாதோா் போப்பாண்டவராக முடியாது

No comments:
Post a Comment