Saturday, 19 January 2019

கிறிஸ்தவ மிசனாிகளின் மகாவலி எதிா்ப்பு போா்


இலங்கை சிவபூமி சைவ இந்து(பெளத்தம்) தேசம் மகாவலியை சிங்களம் வடக்கு நோக்கி திருப்புகின்ற பொழுது நீா் தேக்க திட்டத்தை தடுத்து நிறுத்த யூத சதிகார, நாசகார காடையர் பாதிாிகள் கும்பல்களுடன் கம்யூனிச , சோசலீச களவானி கூட்டங்கள் திட்டங்கள் தீட்டுவது ஏன்?
சைவ தமிழ் மன்னர்கள் குளங்கள், ஆறுகள், அணைகளை அமைத்து மக்களின் உணவு மற்றும் தேவைகளை பூர்த்தி செய்து சிறப்பாக வாழ வைத்தார்கள். இன்று கிறிஸ்தவ மத வாதிகளால், சிங்கள குடியேற்றம் என்று கூறி தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை அழித்து சிவ பூமியை வறண்ட பிரதேசமாக மாற்றத் திட்டம் தீட்டியுள்ளார்கள்.
இன்று உலகில் எண்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் தண்ணீர் கிடையாது தவிக்கின்றார்கள். இவர்கள் தமிழருக்கு கிடைக்கும் தண்ணீரை அழிக்கிறார்கள். சிவ பூமியில் தண்ணீரை அழித்து, வறண்ட பிரதேசமாக்கி மக்களை தண்ணீர் தாக யுத்தத்தில் நிறுத்துவதற்கு ஈடுபடுகிறார்கள். இதை ஆபிரிக்க நாடுகளில் செய்தார்கள். பின்பு கர்த்தர் தண்ணீர் தருவதாக கூறி மதம் மாற்றினார்கள். மற்றும் போத்தல் தண்ணீர் நிறுவனங்களையும் உருவாக்கி விட்டு இடம் தெரியாது மறைந்தும் விட்டார்கள். இந்த மனித அவலத்தை சிவ பூமியில் உருவாக்குவதற்கு படாதபாடு படுகிறார்கள். சைவ தமிழ் மக்களே தண்ணீரை உங்கள் வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து ஔவையார் கூறியது போன்று வரம்பை உயர்த்தி பயிரை செய்து சிறப்பாக சைவ தமிழ் குடிகளை பெருக்கி வாழுங்கள். முன்னைய காலத்தில் மக்கள் ஆற்றை நோக்கி நகர்ந்து வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றது. ஆனால் மக்களை நோக்கி வரும் ஆற்றை குடியேற்றம் என்று கூறுகிறார்கள் இந்த சதிகார பாவாடைகள். தமிழர்களை பசுமையான சிவ பூமியில் குடியேற்றி வாழ வைப்பதற்கு பதிலாக சிங்கள குடியேற்றம் என்று கூச்சல் போட்டு மோதலை ஏற்படுத்தி மத மாற்றங்களை செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். சைவ மக்களே! விழித்துக் கொள்ளுங்கள், உங்களை வாழ வைத்த சைவத்தையும் சிவ பூமியையும் அனைத்து தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து மீட்டுக் கொள்ளுங்கள்.
சிங்களம் தரும் மகாவலியை தடுத்து நிறுத்த யூத சதிகார, நாசகார காடையர் பாதிாிகள் கும்பல்களுடன் கம்யூனிச , சோசலீச களவானி கூட்டங்கள் வன்னி நோக்கி வரவிருந்த மஹாவலி அபிவிருத்தி திட்டத்தை எதிா்த்து போா் செய்வதன் ஊடாக தமிழா்களின் பொருளாதாரத்தை அழிக்க துடிக்கின்றாா்கள் இதனால் அவா்கள் அடையும் நன்மைகள் மிகவும் அதிகம் ஆபிாிக்க தேசத்தில் பெற்றுக்கொண்ட நண்மைகள் இங்கும் பெறமுடியும் என்பது தப்பு கணக்கு.
சிவபூமி ஆண்மீகபலம் கொண்ட விவசாய தேசம் மகாவலி ஆற்றுத்திட்டம் தமிழர் இருப்பையும் பொருளாதாரத்தையும் உறுதி படுத்துவதோடு தமிழா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.
தமிழர்களை நதியின் (ஆற்றின்)இருகரையிலும் குடியமர்த்த விருப்பப்படமாட்டார்கள்.
அப்படி அமர்தினால் 10 வருடத்தில் தமிழர்களின் பொருளாதாரம் வளர்ந்துவிடும் பின்னர் தமது யூத மதமாற்றம் செய்வது இயலாது வறுமையில் இருந்தால் செய்வது சுலபம் என்பது என்பது ஓர்காரணம்
மஹாவலி திட்டத்தை வடக்கு வரை விஸ்தரிப்பதன் ஊடாக எம் சமூகம் எதிர்நோக்கும்
* வாய்க்கால் சாகுபடி
* குடிப்பரம்பல்
* கால்நடை வளர்ப்பு
*நன்னீர் மீன்பிடி
*நிலத்தடி நீர் ஆதாரத்தை காப்பது
*மேற்பரப்பு நீர் விநியோகம்
*சுத்தமான நீர் விநியோகம் .
யாழ்ப்பாணத்தில் கரையோரப் பகுதிகளினி பெரும்பாலான இடங்களில் நீா் ப் பற்றாக்குறை--
யாழ்ப்பாணத்தில் நல்ல குடிநீா் தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 5 லட்சம் அண்ணளவாகதனி ஒருவா் பாவிக்கும் குடிநீரின் ஒரு நாள் அளவு 2 லீற்றா் அண்ணளவாக குடாநாட்டில் ஒரு நாளைக்குத் தேவையான குடிநீா் 10 லட்சம் லீற்றா்கள் ஒரு வருடத்திற்குத் தேவையான குடி நீா் அளவு 1000000*365 -முப்பத்தாறு கோடியே ஐம்பது இலட்சம் லீற்றா்கள் தேவைப்படும்.விவசாய நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்துவதுடன் விவசாய நில விஸ்தரிப்பு ஏற்படும்.
முல்லைத்தீவு மாவட்டம்
6லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்டம் 80 விகிதம் விவசாயத்தை சார்ந்து வாழ்வபர்களை கொண்டிருந்தாலும் சுமார் 42ஆயிரம் ஏக்கர்கள் மட்டுமே விவசாய நிலமாக காணப்படுகிறது. 1500 mm மழைவீழ்ச்சியை பெரும் உலர்வலய மாவட்டமாகும்.
இங்கு காணப்படும் 3 பெரிய குளங்கள் அடங்களாக 19குளங்கள் 17,600ஏக்கர்களுக்கு மாத்திரமே நீர் வழங்கக்கூடியதாக உள்ளது.
220 சிறிய குளங்கள் நீர்வரத்து இன்றியும் கால்வாய் கட்டமைப்பு இன்றியும் 11,800 ஏக்கர்களுக்கு மாத்திரமே நீர் வழங்கக்கூடியதாக இருக்கிறது.
சுமார் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரையும் கிணற்று நீரையும் நம்பி இருக்கிறது கோடைக்காலங்களில் இவ் நிலங்களில் விவசாயம் முன்னெடுக்கப்படுவதும் இல்லை.
முல்லைத்தீவில் விவசாயத்தை வளர்ப்பதாயின் இப் பிரச்னையை களைவதே முதன்மையான விடையமாக திகழ்கிறது சிவபூமிதேசதின் நிலமைகள் கவலைக்குாியவை .
இதனை அன்று ஞானம் மூலம் அறிந்திருந்த தமிழன் ஆலயங்கள்,குளங்கள் இல்லா ஊாில் குடியிருக்கவேண்டாம் என்று அறுதியிட்டு கூறியிருந்தாா்கள்.நீரை தடை செய்தால் நீா் நிலைகளை தேடி இடபெயா்வு ஒன்று இடம் பொழுது மக்களின் தொகை குறையும் பொழுது ஆரேபிய யூத தேசமாக மாற்றுவது சுலபம் என்றொரு கணக்கை வரண்ட பாலை வணத்தின் மூளைகள் போட்ட திட்டம்.அதேபோல் கிழக்கு மாகாணம் பல பிரச்சனைகள் எதிா்நோக்கியிருக்கின்றது
வடக்கிற்கு மகாவலி தேவையா?
ஓம் தேவை. கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும் தொலைநோக்கோடும் செயற்பட்டால் இரணைமடுவுக்கு மட்டுமல்ல கட்டுக்கரை, அக்கராயன்குள்ம், முத்தையன்கட்டு உட்பட வடபகுதியில் உள்ள அத்தனை குளங்களையும் மகாவலியுடன் இணைத்து வடபகுதியை செழிப்பான பிரதேசமாக்கலாம். ஆரியகுளத்தைகூட மகாவலியுடன் இணைக்கலாம். இது உண்மையில் வடபகுதி மக்களுக்கான மகா தேவையே அன்றி மகா வலி அல்ல.
இந்த மகாதேவை பின் எப்போது மகா வலியாகின்றது?
எல்லா அபிவிருத்தி திட்டங்களை போன்று ஏன ஏனைய மகாவலி அபிவிருத்தி திட்டங்களை போன்று இந்த வடபகுதி மகாவலி திட்ட்மும் அதிகளவு மக்கள் குடியேறும் திட்டங்களையும் கூடவே கொண்டுவரும். இது தவிர்க்க முடியாதது. இதற்குதான் தமிழ் தேசியவாதிகள் அஞ்சுகின்றனர். அது நியாயமான அச்சம். ஏனெனில் முன்னைய மகாவலி அபிவிருத்தி திட்டங்களில் குடியேறியவர்கள் சிங்களவர்களே. மிககுரைந்தளவில் முஸ்லிம்களும் அதைவிட குறைந்தளவில் தமிழர்களும் குடியேறினர்.இதுவே வடக்கு மகாவ்லி திட்டத்துக்கும் நடக்கபோகின்ரது என்று கிறிஸ்தவ மிசனாிகளும் அவா்களின் களவானி கூட்டங்களான கம்யூனிச , சோசலீசவாதிகள் போா்களா சூழ்நிலையை நோக்கி நகா்வதற்காக சதிசெய்கின்றாா்கள்.
எப்படி வடகிழக்கு நிலப்பரப்பை பாதுகாக்க முடியும்?
வடக்கு கிழக்கு 8 மாவட்டங்களின் பாதுகாப்பதற்கு தற்போது உள்ள மக்கள் தொகையால் முடியுமா?
யாழ்ப்பாணம் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை மாவட்டம், அம்பாறை மாவட்டம் பரப்பளவு 18,880 ச.கி.மீ (7,289.6 ச.மை)
சதுர கிலோமீட்டர் என்பது அனைத்துலக அலகு முறைமையில் (International System of Units) பரப்பளவைக்குறிப்பதற்கான ஒரு அலகு ஆகும். இது ஒரு கிலோமீட்டர் நீளமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவுக்குச் சமமானது. இவ்வலகு பொதுவாகப் பெரிய பரப்பளவுகளைக் குறிப்பதற்கே பயன்படுகின்றது.
நாடுகள், நாடுகளின் துணைப்பிரிவுகள், நகரங்கள் போன்றவற்றின் பரப்பளவு கிலோமீட்டரில் அளக்கப்படலாம். ஒரு சதுர கிலோமீட்டர் 1,000,000 (பத்து இலட்சம்) சதுர மீட்டர்களுக்குச் சமமானதாகும். இம்பீரியல் அலகு முறைமையில் இதற்கு இணையான அலகு சதுர மைல்ஆகும். எனினும் சதுர மைல், சதுர கிலோமீட்டரிலும் பெரிய அலகு ஆகும். சதுர கிலோமீட்டருக்கும் பிற பரப்பளவின் அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கீழே காண்க.
1 சதுர கிலோமீட்டர்
= 1,000,000 சதுர மீட்டர்
= 100 ஹெக்டேர்
= 0.386102 சதுர மைல்
= 247.105383 ஏக்கர்
மக்கள் தொகை 2012
கல்முனைஅம்பாறை மாவட்டம் 106,7832
திருக்கோணமலை மாவட்டம் 99,1353
மட்டக்களப்பு மாவட்டம் 92,3324
காத்தான்குடி மட்டக்களப்பு மாவட்டம் 40,8835
ஏறாவூர் மட்டக்களப்பு மாவட்டம் 25,5826
வாழைச்சேனை மட்டக்களப்பு மாவட்டம் 21,2097
அம்பாறை மாவட்டம் 20,3098
செங்கலடி மட்டக்களப்பு மாவட்டம் 19,604
யாழ்ப்பாணம்--
இலங்கைத் தமிழர்---577,246
சோனகர் --2,139
சிங்களவர் ---3,366
இந்தியத் தமிழர் --499
ஏனையோர்--128
மொத்தம்--583,378
கிளிநொச்சி
இலங்கைத் தமிழர்---109,528
சோனகர் --678
சிங்களவர் ---962
இந்தியத் தமிழர் --1,682
ஏனையோர்--25
மொத்தம்--112,875
மன்னார்
இலங்கைத் தமிழர்---80,568
சோனகர் --16,087
சிங்களவர் ---1,961
இந்தியத் தமிழர் --394
ஏனையோர்--41
மொத்தம்--99,051
முல்லைத்தீவு
இலங்கைத் தமிழர்---79,081
சோனகர் --1,760
சிங்களவர் ---8,851
இந்தியத் தமிழர் --2,182
ஏனையோர்--73
மொத்தம்--91,947
வவுனியா
இலங்கைத் தமிழர்---141,269
சோனகர் -11,700
சிங்களவர் ---17,191
இந்தியத் தமிழர் --1,292
ஏனையோர்--59
மொத்தம்--171,511
**********************************
யாழ்ப்பாணம்-கிளிநொச்சி-
மன்னார்-முல்லைத்தீவு
வவுனியா-
இலங்கைத் தமிழர்---987,692
சோனகர் -32,364
சிங்களவர் ---32,331
இந்தியத் தமிழர் -6,049
ஏனையோர்--326
மொத்தம்--1,058,762
வடக்கு கிழக்கு 8மாவட்டங்களின் பாதுகாப்பதற்கு தற்போது உள்ள மக்கள் தொகையால் என்றுமே முடியாது அப்படியாயின் போா் சூழல் எதற்கு இலங்கை சைவ இந்து(பெளத்தம்) தேசம்
புள்ளி விபரங்களை தொிந்து கொண்டு தமிழா் தேசத்தை போா்கால சூழ்நிலையில் வைத்திருக்க நினைக்கும் சதிகார கும்பல்களின் சதி நோக்கங்களை அறியுங்கள்
மகாவலிக்கு எதிராக முல்லைத்தீவில் பாரியளவிலான போராட்டம் நடாத்தின பாவாடை பாதிாிகள் கும்பல்களுடன்,
சோசலீசவாதிகள் ,கம்யூனிசவாதிகள், கடந்த முப்பது வருடங்களாக போா் சூழ்நிலமையினால் படசாலைகள் இல்லாத காரணங்களில் பாடசாலைகள் செல்லாத படிப்பறிவு இல்லாத முட்டாள் கூட்டங்கள் நடாத்தும் மகாவலி எதிா்ப்பு போா்.
மேலும் பல படங்கள் இனைப்பு

                                         




No comments:

Post a Comment