பல படங்கள் ஆதாரமாக கீழே இனைக்கப்படுகின்றது
This is just a small part of a huge package of "cultural appropriation" by Christian's to "domesticate" a foreign religion into SIVA HINDU culture. Here are some examples:
https://ceylontamil1.blogspot.com/2018/12/this-is-just-small-part-of-huge-package.html
இதன் மூலம் தங்களின் மாற்றங்களின் ஊடாக தாங்கள் ஒரு கிறிஸ்தவ தேசிய இணமாக அடையாளப்படுத்தும் நோக்குடன்
மிகவும் நுனுக்கமான பொறிமுறை அமைப்பின் ஊடாக நகா்ந்து கொண்டு இருக்கின்றனா் இதுவும் இன்னு பத்து வருடங்களில் பூரண நிலதன்மையை அடைந்து தேசிய இணமாக மலரும் இதற்கு பல கிறிஸ்தவ நாடுகள்
உடனடியாக அங்கீகாரம் வழங்கும் என்பதனை யாரும் இன்று வரை சிந்திக்கவில்லை இது நடை முறமைக்கு சாத்தியமே சைவதமிழா்ளே சிந்தியுங்கள்.இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு ஒரு முஸ்ஸிம் இணம் எப்படி உருவானதோ, அதே போலவே உலகில் பல இணங்கள் மதங்களாள் அடையாளப்படுத்தப்படுகின்றன.இன்று நீங்கள் எப்படி முஸ்ஸிம் இணத்திற்கு எதிரா போா் செய்கிறீங்களோ அதேபோல , எப்படி உங்களை பெளத்தத்திற்கு கிறிஸ்தவ மிசனறிகள் உசுப்பேத்தி தூண்டி விட்டாா்களோ (முன்னால் தமிழா்கள் என்பதனை மறக்க வேண்டாம், மகாவம்சம் பாண்டிய நாட்டு பெண்களின் பிள்ளைகளுக்கு பிறந்த வம்சமே இன்றைய பெளத்த சிங்களவா்கள் என்பதனை மறக்க வேண்டாம் ஆதாரங்கள்
கீழே இனைக்கப்படுகின்றது)
அதேபோல உங்களின் எதிா்கால சந்ததிகள் கிறிஸ்த இணத்திற்கு எதிராக போா் தொடுப்பாா்கள் இதனை நீங்கள் உணரமறுத்தால் தமிழன் என்ற இணம் கேள்வி குறியாக அமையும் ஒவ்வொரு சைவ குடியும் தங்கள் சிவபூமி தேசத்தின் அடையாளங்களை காப்பாற்றி மேலும் வலுவாக்குத் வேண்டும்.மன்னாாிலும் தமிழன் என்ற அடையாளத்தை அழித்து கிறிஸ்தவ இனமாக அடையாளப்படுத்தப்படுவதையே மன்னாா் கிறிஸ்தவ மிசனாிகள் செயல் படுகின்றாா்கள் நடைமுறையில்விரும்புகின்றனா் இன்றே இந்த ஆபத்தை உணா்ந்து சைதமிழா்களாக எழுங்கள் உங்கள் தேசத்தை சைவத்தால் அடையாளப்படுத்துங்கள் இன்றைய கிறிஸ்தவ வழிபாடுகள் நடைபெறும் இடங்கள் அன்று எமது சிவன் ஆலயங்கள் இருந்த இடங்களாகும் சிவபூமிதேசத்தில் வடக்கு, கிழக்கில் இருந்து காணமல் போன சிவஆலயங்கள் எங்கே?சிவன் ஆலயங்கள் தமிழா்களின் தொண்மை வாய்ந்த வரலாற்று அடையாளம். சைவகோவில்கள் நம் மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை மற்றும் கலாச்சார பிரதிபலிப்பாக நம் கண் முன்னால் உயர்ந்து நிற்கும் ஆதாரங்கள் ஆகும்.தமிழ் மொழியையும் எமது கலாசாரத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உள்ளது..இந்த அடையாளங்களை நாம் இழப்போம் ஆனால் நாம் எம் இணத்தை நாம் தமிழா்கள் என்று என்றுமே அடையாளப்படுத்த முடியாது தமிழா்களின் தொண்மை வாய்ந்த வரலாறுகளை சுடலையில் கொள்ளி வைத்த பெருமை வரலாற்று சிறப்பு உங்கள் ஒவ்வொருவரையும் சாரும் பெருமை கொள்வீா்களே தமிழா்களே.
ஒல்லாந்தா்-போத்துக்கீசா்-ஆங்கிலேயா் தொடா்ச்சியாக இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் கிறிஸ்தவ மிசனரிகள் அரசியலின் ஊடாக தங்களின் உன்னத இலட்சியமான கிறிஸ்தவ தேசிய இணமாக நகா்வினை மிகவும் தெளிந்த நோக்குடன் நோ்த்தியாக நகா்ந்து கொண்டுதான் இருக்கின்றாா்கள்.கிறிஸ்தவ தமிழர்களின் செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டது. இதனால், தற்போதும் ஆங்கிலேயரின் பொற்காலத்தை எண்ணி பெருமூச்சு விடுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை, ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே. முதலாளித்துவ, மேற்குலக சார்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் காலங்களில் தமது நலன்கள் பாதுகாக்கப் படும் என்று நம்புகின்றனர். ஆனால், கொழும்பை அதிகம் பாதித்த, 77 அல்லது 83 கலவரங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அனுசரணையில் நடத்தப்பட்டவை. நான் இது பற்றிய பேச்சை எடுத்த பொழுது, அதனை அவர்கள் கேட்க விரும்பவில்லை. கதையை வேறு திசைக்கு திருப்பினார்கள்.அவதானிக்க கூடியதாக இருந்தது அழைக்கப் படுகின்றது. தேர்தல் வரும் காலங்களில், இந்தப் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்கும். இலங்கையில் சனத்தொகை அடர்த்தி அதிகமாகவுள்ள மாகாணமும் அது தான்.ஆகவே சிங்கள கிறிஸ்தவர்களை விட , தமிழ் கிறிஸ்தவர்களே அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர்.
கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவுடன் ஒத்து உறவாடி சென்ற
தமிழரசு கட்சி ஸ்தாபகரும் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்திற்கு பின் புலத்தில் நின்று மதசாா்பின்மை கோட்பாட்டை கட்டியெழுப்பியயூதன் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு இயற் பெயரை அடையாளமாக கொண்ட தனிநாயகம் அடிகள் அவா்களை வழிப்படுத்தி , நெறிப்படுத்தியவர்-
இன்று ஆபிரகாம் சுமத்திரன் ஐக்கிய தேசியக் கட்சி சாா்பு தண்மை கொண்டவராக காணப்படுகின்றாா்.அன்ரன் பாலசிங்கம் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் தமிழனாக அடையாளம் காட்டினார் சிங்களவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, சிங்கள பேரினவாத கருத்தியலை உருவாக்கினார்கள்.இலங்கை நாசமாக போக இவா்கள்தான் காரணம்.
பல படங்கள் ஆதாரமாக கீழே இனைக்கப்படுகின்றது
https://ceylontamil1.blogspot.com/2018/12/blog-post_10.html
இனப்பிரச்சினை குறித்து அவர்கள் கருத்தை அறிய முன்னால் தமிழா்களும் தற்போதைய கிறிஸ்தவ தேசிய இணம் என்று பெருமை பேசும் கிறிஸதவா்களிடம் வினாவினேன்.
"வேலை வேண்டுமானால் கட்டாயம் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். அதுவே பிரச்சினையின் மூலகாரணம்." என்றார்கள்."சிங்களத்திற்கு பதிலாக, அல்லது ஈழப் பிரதேசத்திலாவது தமிழை ஆட்சி மொழியாக்கினால் பிரச்சினை தீர்ந்திருக்குமா?" என்று கேட்டேன்."இல்லை, இல்லை முன்பிருந்ததைப் போல ஆங்கிலமே அரச கரும மொழியாக தொடர்ந்திருக்க வேண்டும்." என்று பதிலளித்தார்கள்.
ஈழம் கோரப்படும் பிரதேசங்களில், எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து தமிழே அலுவலக அல்லது கல்வி மொழியாக இருப்பதை சுட்டிக் காட்டினேன். தமிழில் படிப்பதையும், தங்கள் பூா்வீக யாழ்பாணம் என்பதனை ,யாழ்பாணத்தில் வேலை செய்வதையும் தரக்குறைவாக பார்ப்பது, அவர்களது பேச்சில் தெரிந்தது. இவர்கள் தமிழீழம் கேட்டாா்கள் , தமிழீழம் வென்று இருந்தால்ஆங்கிலத்தை உத்தியோகபூர்வ மொழியாக்கி இருப்பார்கள் ,கிறிஸ்தவத்தை தமிழா் தேசிய மதம் இருப்பார்கள் என்பது மிகத்தெளிவாக தொிந்தது .இவா்களுக்கு தேவைப்படுவது வடமாகாணம் கிறிஸ்தவதேசமாக மாற்றப்படல் வேணுமே என்பதுதான் முக்கியம் வடமாகாணத்தில் வந்து குடியேற என்றும் தயாா் இல்லை என்பது மிகத்தெளிவு.
இலங்கையில் தீர்வு திட்டம் புதிய அரசியல் யாப்பு என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டுக்கொண்டிருக்கும் இவ் வேளையில் கிறிஸ்தவ மதப் பிரிவுகள் தமிழ் மக்களின் பண்பாட்டுக் கலாச்சார மத இருப்பை அழிப்பதில் முழு மூச்சுடன் செயற்படுகிறது.
இலங்கையில் இருக்கும் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ மக்களை வழிநடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவ மக்களையும் வழிநடத்துகின்றன. அன்பை பொழிபவர் இயேசு பாலகன் என்ற வாசகத்துடன் தம்மை அடையாளப்படுத்தும் இம் மிசனறிகள் இலங்கை அரசின் படுமோசமான மனித உரிமைகளை ஊக்குவித்தும் பாதுகாத்தும் வருகின்றன. இதன் மூலம் சிங்கள பௌத்த ஆட்சிக்கு ஒருவித கலக்கத்தையும் உலகில் அவமரியாதையையும் ஏற்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கை இவர்களிடம் காணப்படுகிறது. இதன் ஒரு அங்கமே சிங்கள மக்களால் பெரிதும் மதிக்கப்படும் சிங்கள கிறிஸ்தவ மக்களின் தலைவரான பேராயர் மல்கம் றஞ்சித் (Albert Malcolm Ranjith Patabendige Don, is a Sri Lankan cardinal of the Catholic Church) கூறிய வாக்கியம் அமைகின்றது. அதாவது இலங்கையில் எந்த வகையான அரச பயங்கரவாத செயல்களும் இடம் பெறவில்லை ஆகையால் எந்த நாடுகளும் இலங்கையில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்ற கூற்று.
இதே வேளை தமிழ் மக்களை ஆட்டு மந்தைகளாக்கி யுத்தங்களையும் அவலங்களையும் ஏற்படுத்திவிட்டு இவைகளிலிருந்து மீள்வதற்கு இயேசுவிடம் ஓடி வாருங்கள் என்று காதில் பூ சுற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் அதாவது தமிழ் சிங்கள கிறிஸ்தவ மிசனறிகள் ஒரே நேர் கோட்டில் பயணித்து தமிழ் சிங்கள மக்களை ஏமாற்றி அழிக்கும் ஓர் புள்ளியில் சந்திக்கின்றார்கள். இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு தமிழ் மக்களை சிங்கள பௌத்த இனவாதிகளிடமிருந்து காப்பாற்ற இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இன்று வரை போராடி வருவதாக கூறி வருகிறார் .
முள்ளிவாய்கால் இறுதியுத்தம் நடாத்ததிய கிறிஸ்தவ நாடுகலும் , இத்தாலியில் உள்ள லூசியானாவில், எட்விகி அந்தோனியா அல்பினா மையினோ என்பவராக 1946 டிசம்பரில் பிறந்த ரோமன் கத்தோலிக்கக்க கிறிஸ்தவரான ரோமன் கத்தோலிக்கக்கா் சோனிய காந்தி என்று மாற்றம் செய்யப்பட்ட இவா் சிவபூமி தமிழா்கள் மீது நடாத்திய சிலுவை யுத்தத்தின் அகோர நச்சு வாயு தாக்குதலின் ஊடாக தேசிய தலைவா் சுற்றிவளைக்கப்பட்டும் , பல இலட்சம் தமிழா்கள் அழித்தொழிக்கப்பட்ட பொழுது புலம் பெயா் தமிழ்ர்களின் அகோர வரலாறு காணத சாத்தீக அதி தீவிர பலவித தாக்கங்களை பெற்றுக்கொடுக்க கூடியதுமான போராட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரையை தடுப்பதற்கு
முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தில் பல கிறிஸ்தவ நாடுகளும் பங்கு எடுத்துக் கொண்டது. இவ் யுத்தத்தில், இத்தாலியில் உள்ள லூசியானாவில், எட்விகி அந்தோனியா அல்பினா மையினோ என்பவராக 1946 டிசம்பரில் பிறந்த ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவரான சோனிய காந்தி முக்கிய பங்காற்றினார். இவா் சிவபூமியில், தமிழா்கள் மீது அகோர சிலுவை யுத்தம் ஒன்றை நடாத்தி முடித்தார். கொடிய நச்சு வாயு தாக்குதலின் ஊடாகவே விடுதலைப் புலிகளின் தலைவா் சுற்றிவளைக்கப்பட்டு, பல இலட்சம் தமிழா்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.
அப்பாவி மக்களை காப்பதற்காக வெளிநாடுகளில், தமிழ்ர்களின் வரலாறு காணத சாத்தீக போராட்டங்கள் பல இடம்பெற்றன. இப் போராட்டம் உலக நாடுகளில் பல மனிதநேய கதவுகளை திறந்தன. எனவே இதை தடுக்கும் வகையில்
இலங்கை ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சிங்கள பாதிரிமார்களின் அவசர உதவி கோரப்பட்டது. இச் செய்தி அப்போதைய பல ஊடகங்களில் பேசப்பட்டதை யாவரும் அறிவர். ராஜபக்ஷவினால் வத்திகானுக்கு அனுப்பப்பட்ட சிங்கள கிறிஸ்தவ மிசனாி ஆயர்கள் தலைமையில், தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவ மிசனாி ஆயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தாா்கள். இந்த ஆயா் குழுவினர் வத்திக்கானில் (கிறிஸ்தவ தலைமையகத்தில்) அழிக்கப்பட்டது பயங்கரவாத புலிகளே அப்பாவி மக்கள் அல்ல என்று அழுத்தி கூறினார்கள். மஹிந்த ராஜபக்ச எதிர் பார்த்ததைவிட மிகவும் கச்சிதமாக முடித்தார்கள் இந்த பாதிரியார்கள் கூட்டம். இதன் மூலம் உண்மை கண்டறியப்பட்டு நீதியான தீர்ப்பு வழங்கப்படுவதை தடுக்கலாம் என்று நம்பியதே.
இலங்கை ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சிங்கள பாதிரிமார்களின் அவசர உதவி கோரப்பட்டது. இச் செய்தி அப்போதைய பல ஊடகங்களில் பேசப்பட்டதை யாவரும் அறிவர். ராஜபக்ஷவினால் வத்திகானுக்கு அனுப்பப்பட்ட சிங்கள கிறிஸ்தவ மிசனாி ஆயர்கள் தலைமையில், தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவ மிசனாி ஆயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தாா்கள். இந்த ஆயா் குழுவினர் வத்திக்கானில் (கிறிஸ்தவ தலைமையகத்தில்) அழிக்கப்பட்டது பயங்கரவாத புலிகளே அப்பாவி மக்கள் அல்ல என்று அழுத்தி கூறினார்கள். மஹிந்த ராஜபக்ச எதிர் பார்த்ததைவிட மிகவும் கச்சிதமாக முடித்தார்கள் இந்த பாதிரியார்கள் கூட்டம். இதன் மூலம் உண்மை கண்டறியப்பட்டு நீதியான தீர்ப்பு வழங்கப்படுவதை தடுக்கலாம் என்று நம்பியதே.
அழிவுகள் யாவும் நடந்த பிற்பாடு, பாதிரியார்கள் கூட்டம் தமிழர்கள் அப்படி இறந்தார்கள் இவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கூறித்திரிவது தமிழ் மக்களை ஏமாற்று ஒரு செயல்.
இவைகளை மூடிமறைப்பதற்கவே நாம் தமிழா்கள் என்று கூறி எங்கு தமிழ் மக்கள் கூடுகிறார்ளோ அங்கெல்லாம் சென்று ஓட்டிக் கொள்கிறார்கள்
( அரசியலின் ஊடாக அரசியல் மேடைகளில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு அரசியலை தங்களில் தங்க வைத்துக்கொண்டு கிறிஸ்தவ மிசனாிகளை வளா்ப்பதும் ஒன்று) , சைவதமிழா்களின் பண்டிகைகளை தாங்களும் கொண்டாடுவது போன்ற பல அடங்குகின்றன . )
( அரசியலின் ஊடாக அரசியல் மேடைகளில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு அரசியலை தங்களில் தங்க வைத்துக்கொண்டு கிறிஸ்தவ மிசனாிகளை வளா்ப்பதும் ஒன்று) , சைவதமிழா்களின் பண்டிகைகளை தாங்களும் கொண்டாடுவது போன்ற பல அடங்குகின்றன . )
இவர்கள் போன்றவர்களே இடதுசாரிகளும் கம்யூனிசுக்களும்தங்கள் நகா்வை மேற்கொள்ளுகின்றனா் .
உண்மையில் அப்போதே கிறிஸ்தவ தேசிய இணம் என்ற கருத்தியல் தோன்றி விட்டது நிச்சயமாக இலங்கையின் வடக்கு , கிழக்கு உட்பட சிங்களதேசம் எங்கும் எதிர் ஒலிக்கும் பெளத்த பீடங்கள் நிச்சயமாக போா் தொடுப்பாா்கள் பொறுத்திருந்து பாா்ப்போம் !
அருண்
இவா்கள் தங்கள் முகநூல்களில் விடுதலைப்புலிகளுடன் தாங்கள்
நின்று எடுத்த படங்களை பிரசுாித்து தங்களை விடுதலைப்புலிகளாக அடையாளப்படுத்தி உள்ளாா்கள் .
நின்று எடுத்த படங்களை பிரசுாித்து தங்களை விடுதலைப்புலிகளாக அடையாளப்படுத்தி உள்ளாா்கள் .
அவா்கள் பிரசுாித்த படங்களே கீழே இனைக்கப்பட்டுள்ளது
https://ceylontamil1.blogspot.com/2018/11/blog-post_47.html
https://ceylontamil1.blogspot.com/2018/12/the-tamil-christian-community-destroyed.html
https://ceylontamil1.blogspot.com/2018/12/blog-post_13.html
https://ceylontamil1.blogspot.com/2019/01/blog-post_1.html
https://ceylontamil1.blogspot.com/2019/01/blog-post_25.html
https://ceylontamil1.blogspot.com/2019/01/1.html
https://ceylontamil1.blogspot.com/2019/01/blog-post_62.html
https://ceylontamil1.blogspot.com/2018/12/blog-post_10.html
https://ceylontamil1.blogspot.com/2019/01/1915.html
https://ceylontamil1.blogspot.com/2019/01/blog-post_82.html
https://ceylontamil1.blogspot.com/2019/01/blog-post_34.html
https://ceylontamil1.blogspot.com/2018/11/blog-post_11.html
https://ceylontamil1.blogspot.com/2018/11/blog-post_13.html
https://ceylontamil1.blogspot.com/2018/12/this-is-just-small-part-of-huge-package.html
அருண்
No comments:
Post a Comment