Thursday, 14 February 2019

உலகம் முள்ளிவாய்காில் சூழ்ந்து நின்று ஈழபோராடடத்தை அழித்தொழித்ததற்கு முதலாவது காரணியாக அமைந்த வரலாற்றுப்பாடம் ஜனநாயக முறைமையில் கீழ் செயல்பட்ட தமிழ் சிங்கள அரசியல் தலைவா்கள் அழிக்கப்பட்டதும் , பொதுமக்கள் மீதான தாக்குதல்களென பல பட்டியல்களை சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாத படு கொலைகள் என பட்டியல் இட்டது இதனை மேற்குலக ஜனாநாயக நாடுகள் பல முறை ஏற்றுக்கொண்டு கண்டனங்கள் தொிவித்த வண்ணம் இருந்தன இறுதியில் இவர்கள் ஈழப்ோராளிகளை அழிப்பது என்று தீா்மாணித்த பொழுது சிறிலங்கா அரசாங்கம் போாில் வெல்வதற்கு உலக நாடுகள் உதவியிருந்தன.உலகம் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு சாியான தீா்வை பெற்றுக்கொடுக்க முடியாத ஈழப்போராளிகளின் அரசியல் ஆலோசகா்களின் ஆலோசனைகள் படுதோல்வி கண்டகாரணத்தால் முள்ளிவாய்க்காளில் ஈழப்போா் மரணம் அடைந்தது இதற்குாிய பொறுப்புகளை ஈழப்போாின் அரசியல் ஆலோசகர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் கண்ணீா்துளிகள்--

No comments:

Post a Comment