நாங்கள் வைத்து வணங்கும்ஆழ்வார்கள் , நாயன்மாா்கள்,சித்தா்கள் , சிவன் அடியாா்கள் அனைத்து தொழில்களும் செய்வா்கள் உள்ளனர்...
"யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."
(புறம்: 192)கணியன் பூங்குன்றனார்
இதன் அர்த்தம்
எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் சொந்தம்
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
இதில் பல அருமையான விஷயங்கள் புதைந்து உள்ளன.ஆனால் சாராம்சமாக உங்கள் மனமே உங்கள் வாழ்வை தீர்மானிக்கிறது...நன்மை,தீமை என்ற நிகழ்வுகள் வேணுமானால் மற்றவர்களால் நடக்கலாம்,ஆனால் அதை எப்படி உங்கள் மனம் ஏற்றுகொள்கிறதோ அதை பொறுத்தே அது தீமையாகவும்,நன்மையாகவும் - கசக்கிறது,இல்லை இனிக்கிறது.அதைத்தான் நம் பாட்டன்கள் பாட்டாக எழுதி சென்றுள்ளர்கள்.
உண்ணும் உணவு, செய்யும் தொழில் , வாழ்வியல் சாதி ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தியது கிறிஸ்தவ திராவிட சாதி கட்சிகள் தமிழா்களை சாதிரீதியான பிரிவினையை ஏற்படுத்தும் கிறிஸ்தவ திராவிட சாதி கட்சிகள் எல்லா வற்றுடனும் சாதி முடிச்சைச் சலிக்காமல் போட்டது. ராபர்ட் கால்டுவெல் (Biography of Robert Caldwell ) சதி வழியில் பிறந்த திருட்டு திராவிட கட்சிகள் . உண்ணும் உணவில் ஒருவருக்கு உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டதும், உண்ணும் உணவைக் கொண்டு ஒருவரின் சாதி நிர்ணயிக்கப்பட்டதும், தொழிலை அடிப்படையாக கொண்டு ஒருவரின் சாதி நிர்ணயிக்கப்பட்டதும், உலகிலேயே இங்கு கிறிஸ்தவ திராவிட அரசியலில் மட்டும்தான்.
No comments:
Post a Comment