"சைவ தமிழர்களின் வாழ்வியல்நெறியில் பண்டிகைகள் என்று பல வருவது சைவ மக்கள் கூடவும் கலை, கலாச்சார பண்பாடு என்பன பேணி பாதுகாப்பதும் , சந்தோசத்தை பகிரவும், குடும்பமாக இணையவும், பழக்க வழக்க பண்புகள் விருந்த்தோம்பல்கள் ,அறுசுவை உணவுவகைகள் மூலம் உணா்வுகளை பகிரவும்
இதன் மூலம் பகிரவும் குடும்பக்களுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்தும் ஒரு காரணியாகவும் பண்டிகைகள் பார்க்கலாம்.
No comments:
Post a Comment