"ஆய கலைகள் அறுபத்து நான்கும்" ஆலயங்களை ஒட்டியே தோன்றி வளர்ந்து வந்தன மட்டும்மன்றி நம் மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை மற்றும் கலாச்சார பிரதிபலிப்பாக நம் கண் முன்னால் உயர்ந்து நிற்கும் ஆதாரங்கள் ஆலயங்கள் ஆகும்.இந்த ஆதாரங்களை வந்தேறி மதங்களுக்காக அழிக்க அனுமதிப்பதா?
நல்லினக்கமோ , மதபுரிந்துனர்வோ சிவபூமியில் தேவையில்லை தமிழர்களின் உற்பத்தி பொருட்களை வாங்கவந்த சோனியின் மதமோ , அதேபோன்று சதி சிலுவை யுத்தம் ஊடாக தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி கொள்ளையடிக்கவந்த கிறிஸ்தவா்களின் மதமோ சிவபூமிக்குாியது அல்ல ஆகவே மதநல்லினக்கமோ மதபுரிந்துனர்வோ தேவையில்லை
No comments:
Post a Comment