Saturday, 2 March 2019

தமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ விடுதலை இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்

 சைவத்தமிழனால் உருவாக்கப்பட்ட கட்சி ,கிறிஸ்தவ மிசனறிகள், கம்யூனஸ்டுகள்,
 சோலீசவாதிகள் ஏனையோா்களாள் தோற்றுவிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ,ஆயூத  ஈழ இயக்கங்கள் என்பன ஈழ போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல் வேறு காலகட்டங்களில் இயங்கி வந்ததும் அழிந்ததும் ,சிதைந்து வருகின்றதுமான இயக்கங்கள் ஆகும். அவ்வியக்கங்களின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது

 இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress, CNC) --


அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் --

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகஸ்ட் 29, 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 


இலங்கைத் தமிழரசுக் கட்சி--

இலங்கைத் தமிழரசுக் கட்சி (Illankai Tamil Arasu Kachchi,( ITAK)
சமஷ்டிக் கட்சி,( Federal Party)  1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 
(Samuel James Velupillai Chelvanayagam,)கிறிஸ்தவரால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவ கட்சி
தமிழ் மாணவர் பேரவை--

தமிழ் மாணவர் பேரவை 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட   மாணவர் ஊர்வலமாக தொடங்கி யாழ் முற்றவெளி மைதானத்தில் எனது தலைமையில் பொதுக் கூட்டத்தை நடத்தி தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கியது.

தமிழ் இளைஞர் பேரவை--
1973 ஆம் ஆண்டு சனவரி 28 அன்று தொடங்கப்பட்டது.

தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)
தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)
இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)
தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (ரி.பி.டி.எப்)
தமிழர் விடுதலைக் கூட்டனி (ரி.யு.எல்.எப்) அரசியல் கட்சி
தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ)
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்) தமிழர் சமூக ஜனநாயக கட்சி (ஸ்.டி.பி.ரி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
ஈழ தேசிய விடுதலை முன்னணி ரெலோ,ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப்,எல்.ரி.ரி.ஈ (ஈ.என்.எல்.எப்)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா)
தமிழீழ இராணுவம் (ரி.ஈ.ஏ)
புர‌ட்சிக‌ர‌ ஈழ விடுத‌லை இய‌க்க‌ம் (றெலோ)
தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.ரி)
தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி)
தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (ரி.பி.ஸ்.ஓ / ரி.எம்.பி.பி)
த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள் (ரெலி)
தமிழீழ புரட்சி அமைப்பு (ரி.ஈ.ஆர்.ஓ)
தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)
த‌மிழீழ‌ செம்ப‌டை (ஆர்.எவ்.ரி.ஈ)
த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம் (ரெனா)
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்)
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)
தீப்பொறி
த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை (ரி.ஈ.டி.எவ்)
ஈழ விடுத‌லை புலிகள் (ஈ.எல்.ரி)
தமிழீழ மக்கள் கட்சி (TEMP)
த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம் (GATE)
தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (என்.டி.பி.ரி)
த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி (ரி.ஈ.ஈ.எவ்)
இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம் (IFTA)
ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)
த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம் (ரி.ஈ.ஆர்.பி.எல்.ஏ)
க‌ழுகு ப‌டை (EM)
த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை
த‌மிழீழ‌ விடுத‌லை நாக ப‌டை / கோப்ராக்க‌ள் (TELC)
த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள் (TEC)
ஈழ விடுதலை பாதுகாப்பு முன்னணி (ஈ.எல்.டி.எவ்)
தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னணி (ரி.பி.எஸ்.எவ்)
மக்கள் விடுத‌லை கட்சி (பி.எல்.பி)
ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை (எஸ்.ஆர்.எஸ்.எல்)

2000 ஆண்டுகளுக்கு பின் உருவாகிய இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசியல் கட்சி
தமிழ் மக்கள் பேர­வை
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி)
சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ)
தமிழ் தேசிய மக்கள் முன்னனி (ரி.என்.பி.எவ்) அரசியல் கட்சி
தமிழ் தேசிய முன்னணி (ரி.என்.எவ்)
ஈழ பாரதிய ஜனதா கட்சி

No comments:

Post a Comment