Monday, 1 April 2019

பெளத்த வழிபாட்டை அழித்த சிங்கள கிறிஸ்தவம்

அரசியல் அதிகாரங்களின் ஊடாக கிறிஸ்தவத்தை நிலைநாட்டுவதற்காக பெளத்த சிங்களமாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு வரலாற்று தொண்மை வாய்ந்த சைவ பெளத்தத்தை அழிப்பதற்காக வரலாற்று தொண்மை வாய்ந்த பெளத்த விகாரைக்கு மேலாக கொத்தமலை நீர்த்தேக்கத்தினை அமைத்தாா்கள் கிறிஸ்தவ குலத்தில் பிறந்த ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா கிறிஸ்தவ சிங்கள அரசு இந்த கிறிஸ்தவ சிங்கள அரசை தமிழ் மிசனறிகள் சிங்கள பெளத்த ஏகாதிபத்தியமாக மாற்றியமைத்தாா்கள் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் கிறிஸ்தவ சிங்கள அரசுதமிழர்களுக்கு எதிராக பல பயங்கரவாத சட்டங்களை இயற்றி ஏவி தமிழர்களை பயங்கர வாதிகளாக அடையாளப்படுத்தி பல அழித்தல் தொழில்களை மேற்கொண்டது இப்பொழுது தெரிகின்றதா பெளத்த சிங்கள ஏகாதிபத்தியமா? அல்லது கிறிஸ்தவ சிங்கள ஏகாதிபத்தியமா?ஆகவே தமிழை கொள்ளையடித்து தமிழால் பேசும் குள்ள நரி கிறிஸ்தவம் தேவைதானா?.











No comments:

Post a Comment