Tuesday, 2 April 2019

மரணத்தை வென்றவன் தமிழன் ----


பகைவர் மரண தண்டனை வழங்கும்போது,
அஞ்சாமல் இறைவனை போற்றி மரணத்தை வென்றவன் தமிழன் அதைவிட்டு, தன்னைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல் யேசு கா்த்தரோ மரணத்திற்கு அஞ்சி--
“ஏலி ஏலி லாமா சபக்தானி”
என்று கதறினார். இதன் பொருள்,,
“என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? ”என்று கூக்கிறள் இட்டாா் மரணத்தை வெல்ல முடியாதவருக்கு ஒரு வழி பாடு தேவைதானா?

சாதாரண மக்கள் கூட,தங்கள் தாய் நாட்டுக்காக தூக்கு மேடையில் கூட கலங்காமல்,
சந்தோஷத்தோடு அந்தத் தண்டனையை பெறும்போது,மனிதருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய “கடவுளின் குமாரன்”
ஏசு எப்படிப்பட்ட வீரனாக இருந்திருக்க வேண்டும் ஆனால்,இவனோ ஒரு கோழையாக செத்து மடிந்தான்.

ஏசு,நீரில் நடந்தான்,செவிடரை கேட்க வைத்தான் என்றெல்லாம் கூறும் கிருத்துவர்களே,உங்கள் ஏசு ஏன் தன்னை சிலுவையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவில்லை ?

சாதாரண மனிதரின் தண்டனைக்கு பயந்து அழுது புலம்புபவன் (ஏசு) எல்லாம் ஞானியா ? ஐயோ,வெட்கம் வெட்கம் துடப்பக்கட்டைக்குப் பெயர் பட்டுக்குஞ்சமா ?

மரணத்தை வென்றவன் தமிழன் ----

பட்டினத்தாரை கழுவேற்றி கொலை செய்ய முயன்றபோது அவர் ஈசனைப்பாட கழுமரம் தீப்பற்றி எரிந்து .

அப்பர் சுவாமிகளை,சமணப் பாவிகள்,நான்கு விதமான தண்டனை கொடுத்து கொல்லப் பார்த்தனர்… சமணப் பாவிகள் கொடுத்த நான்கு தண்டனைகள் :

1.சுண்ணாம்புக் காளவாயில் அடைத்தல்
2.சோற்றில் விஷத்தைக் கலந்து உண்ண வைத்தல்
3.யானையை ஏவி நசுக்க செய்தல்
4.கல்லில் கட்டி கடலில் எறிதல்

அந்த சமயத்தில்,அப்பர் என்ன,இந்த ஏசுவைப் போல் " எலோய் எலோய் லமா சபாக்தனி"
என் தேவனே,என் தேவனே,என்னை ஏன் கைவிட்டீர் என்றுக் கூறி கதறி அழுதாரா ?

“என்னை கைவிட்டீரே” என்று சிவபெருமானை குறை கூறினாரா ?

இல்லை

மாறாக சிவபெருமானை புகழ்ந்து பாடினார் அதன் மூலம் அந்தத் தண்டனை அனைத்தையும் வென்றார்.கடைசில்,தன்னை தண்டித்தவனையும் சைவனாக்கினார் அது தான் வீரம்,அது தான் உண்மை பக்தி,அது தான் ஞானம்,அது தான் ஒரு ஞானியின் அடையாளம்.


No comments:

Post a Comment